Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை - பலமான 5 வெளிநாட்டு அணிகளின் முழு விவரம்.. FULL SQUAD DETAILS

மெல்போர்ன்: டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 2 முறை ஆசியாவை சேராத அணிகளே, இறுதிப் போட்டி வரை வந்தள்ளது.

கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு, அதன் சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் மீண்டும் பட்டம் வெல்ல வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றில் விளையாடுகிறது. மற்ற பிரதான அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடுகிறது. இந்த நிலையில்,ஆசியாவை சேராத மற்ற பலமான அணிகளின் விவரத்தை தற்போது காணலாம்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஜானி பாரிஸ்டோ, மொயின் அலி, ஹாரி புருக், சாம் கரண், கிறிஸ் ஜார்டன், லியாம் லிவிங்ஸ்டோன்,டேவிட் மாலன், ஆதில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வொக்ஸ், மார்க் வுட் .. ரிசர்வ் வீரர்கள் டைமில் மில்ஸ், லியாம் டாசன், ரிச்சர்ட் கிளிசன்.

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா

பெவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக், ரீசா ஹேன்றிக்ஸ், கிளாசென், கேசவ் மகாராஜா, ஏய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ஆண்ரிச் நோக்கியா, வெய்ன் பார்னல், மார்க்கோ யான்சன் , ரபாடா,ரூஸ்சோவ், தப்ரைஸ் ஷாம்சி,ஸ்டப்ஸ் கூடுதல் வீரர்கள் - பிலாக்குவாலியோ, , பார்ட்டியூன்

 ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணி

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்மித், டேவிட் வார்னர், மேக்ஸ்வெல்,ஸ்டார்க், ஸ்டோனிஸ், மேத்தீவ் வெட், டிம் டேவிட், கம்மின்ஸ் ஆடம் சாம்பா, ஏஸ்டன் ஏகார், ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ், ஜாஸ் இங்க்லிஸ், ரிச்சர்ட்சன்

 நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், ட்ரெண்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே (வி.கீ), லாக்கி பெர்கூசன், மார்டின் கப்தில், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி.

வெஸ்ட் இண்டீஸ் அணி

வெஸ்ட் இண்டீஸ் அணி

நிக்கோலஸ் பூரான் (கேப்டன்), ரோவ்மன் போவெல் (துணை கேப்டன்),, ஜேசன் ஹோல்டர், எவன் லிவிஸ், கெயில் மெயர்ஸ், அகேல் ஹூசையின், மெக்காய், அல்சாரி ஜோசப், 10,பிராண்டன் கிங், ஓடியன் ஸ்மித், , செல்டன் கோட்ரேல் , சார்லஸ்., யானிக் கெரியா (அலக் ஸ்பின்னர்), 15, ரேமான் ரெய்ஃபர் ( அதிரடி ஆல்ரவுண்டர்), புருக்ஸ்

Story first published: Saturday, October 15, 2022, 20:39 [IST]
Other articles published on Oct 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+