Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை - சாதிக்குமா ஆசிய அணிகள்.. 8 ஆண்டுகள் தவம்.. ஆசிய அணிகளின் முழு விவரம் இதோ

மெல்போர்ன் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. டி20 உலககோப்பையில் கடந்த 8 ஆண்டுகளாக ஆசிய அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வெல்லவில்லை.

கடைசியாக 2014ஆம் ஆண்டு இலங்கை வென்றது. இதனால், இம்முறையாவது ஆசியாவை சேர்ந்த அணிகள், டி20 உலககோப்பையில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இம்முறை, இலங்கை அணி முதல் சுற்றில் விளையாடுகிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் ஆசிய அணிகளின் விவரத்தை தற்போது காணலாம்.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி

பாபர் அசாம் ( கேப்டன்), ஷதாப் கான் ( துணை கேப்டன்), ஆசிஃப் அலி , ஹைதர் அலி, ஹரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னாயின், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வசீம் ஜூனியர், நஷிம் ஷா, ஷாயின் ஷா ஆஃப்ரிடி, ஷான் மசூத், ஃபக்கர் ஷமான்,ரிசர்வ் வீரர்கள்- முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி.

இலங்கை அணி

இலங்கை அணி

ஷனாகா (கேப்டன்), பனுகா ராஜபக்சா, ஷமிகா கருணரத்னே, குணதிலகா, தனஞ்செய்ய டி சில்வா, துஸ்மண்ட ஷமிரா, பதூம் நிசாங்கா, ஹசரங்கா, லஹிரு திருமானே, குசேல் மெண்டிஸ், மகீஷ் தீக்சணா, தில்சான் மதுசாங்கா, அசலங்கா, ஜெஃப்ரி வெண்டர்சே,பிராமுத் மதுசான் ரிசர்வ் வீரர்கள் - தினேஷ் சந்திமால், பந்தாரா, நுவானிடு பெர்னான்டோ, சுழற்பந்துவீச்சாளர் பிரவீன் ஜெயவிக்கரமா.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

முகமது நபி (கேப்டன்),நவின் உல் ஹக், ஃபருகி, ரஹமனுல்லா குர்பாஸ், ரஷித் கான், முகமது சலீம், டர்விஸ் ரசூலி, உஸ்மான் கனி, ஃபரித் அகமது, நஜிபுல்லா ஷர்டான், குயாயிஸ் அகமது, ஹஸ்ரத் ஷசாயி, அச்மதுலலா உமர்சாய், இப்ராஹிம் சத்ரான், முஜிப் ரஹ்மான்.

வங்கதேசம்

வங்கதேசம்

ஷகிபுல் ஹசன்,யாசர் அலி, நுருல் ஹசன்,நஜ்முல் ஷாண்டோ,முசாதீக் ஹூசையின்,மெஹிதி மிராஸ்,ஹசன் மஹமுத்,சோரிஃபுல் இஸ்லாம்,டஸ்கின் அகமது,நசும் அஹமது,முஸ்தாபிசுர் ரஹ்மான்,லிட்டன் தாஸ், எபாதட் ஹூசைன்,ஆஃபிப் ஹூசையின், சௌமியா சர்கார்.

இந்திய அணி புறப்பாடு

இந்திய அணி புறப்பாடு

ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் , ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல் ,தீபக் ஹூடா, அஸ்வின் ,சாஹல், ஹர்சல் பட்டேல், ஆர்ஸ்தீப் சிங், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ரிசர்வ் வீரர்கள் - முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஸ்னாய்.

Story first published: Saturday, October 15, 2022, 19:06 [IST]
Other articles published on Oct 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+