Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது ஒருநாள் போட்டி- டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்

செஞ்சூரியன்: இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 2 ஒருநாள் போட்டிகளில் தோல்வியைத் தழுவி தொடரை இழந்திருக்கிறது. இந்நிலையில் இன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

3rd ODI: South Africa bat; Steyn rested, Yuvraj back

செஞ்சூரியனில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ்வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டிவில்லியர்ஸ் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து இந்திய அணி பந்துவீசுகிறது.

இந்திய அணியில் ரஹானேவுக்குப் பதிலாக யுவராஜ்சிங் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

Story first published: Wednesday, December 11, 2013, 17:35 [IST]
Other articles published on Dec 11, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+