Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.க்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த 4வது கேப்டன் மைக்கேல் கிளார்க்

சென்னை: 5வது உலகக் கோப்பையை வென்று புதிய சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலியா. அந்த நாட்டு அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்த 4வது கேப்டன் மைக்கேல் கிளார்க்.

4th Aus captain to win the WC
  • உலகக் கோப்பையை அதிக அளவில் வென்ற ஒரே அணி ஆஸ்திரேலியாதான்.
  • இன்றைய வெற்றியையும் சேர்த்து அது 5 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
  • இதில் முதல் கோப்பை 1987ம் ஆண்டு கிடைத்தது. அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தவர் ஆலன் பார்டர்.
  • அடுத்த கோப்பை 1999ம் ஆண்டு ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்குக் கிடைத்தது.
  • 3வது கோப்பையை வென்றவர் ரிக்கி பான்டிங்.
  • 2003ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் அந்தக் கோப்பை ஆஸ்திரேலியாவுக்குக் கை கூடியது.
  • 2007ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் மீண்டும் கோப்பையை வென்று சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.
  • இந்த முறையும் ரிக்கி பான்டிங்கே கேப்டன்.
  • தற்போது 2015ல் 5வது கோப்பையை வென்றுள்ளார் மைக்கேல் கிளார்க்.
  • இதுவரை 4 கேப்டன்கள் மூலமாக 5 கோப்பைகளை வென்று அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா.
Story first published: Sunday, March 29, 2015, 18:07 [IST]
Other articles published on Mar 29, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+