For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

500வது டெஸ்ட் போட்டியில் இந்தியா... இந்திய அணியின் 32 கேப்டன்கள் இவர்கள்தான்... #500thtest

By Mathi

கான்பூர்: இந்திய கிரிக்கெட் அணி இன்று 500-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 1932-ம் ஆண்டு முதல் இதுவரை 499 டெஸ்ட் போட்டிகளை எதிர்கொண்ட இந்திய அணி 129 வெற்றிகளையும்157 தோல்விகளையும் தழுவியுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் முதல் கேப்டனாக இருந்தவர் சிகே நாயுடு. டோணி கேப்டனாக இருந்த போதுதான் அதிகபட்சமாக 27 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது.

500th Test in Kanpur: Here is full list of India's Test captains

இதுவரை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்கள்:

சிகே நாயுடு 1932
விஜயநகரம் மகாராஜா- 1936
நவாப் பட்டோடி 1946
லாலா அமர்நாத் 1947-52
விஜய் ஹசாரே 1951-53
வினூ மன்கட் 1955-59
குலாம் அகமது 1955-59
உமிர்கர் 1955-58
ஹேமு அதிகாரி 1959
தத்தா கெய்க்வாட் 1959

பங்கஜ்ராய் 1959
ராம்சந்த் 1959-60
நாரி கான்ட்ராக்டர்- 1960-62
மன்சூர் அலிகான் 1962-75
சந்து போர்டே 1967
அஜித் வடேகர் 1971-74
சீனிவாஸ் வெங்கடராகவன் 1974-79
சுனில் கவாஸ்கர் 1976-85
பிஷன்சிங் பேடி 1976-78
ஜிஆர் விஸ்வநாத் 1980
கபில் தேவ் 1983-87
திலீப் வெங்சர்கார் 1987-89

ரவி சாஸ்திரி 1988
ஸ்ரீகாந்த் 1989
முகமது அசாருதீன் 1990-1999
சச்சின் டெண்டுல்கர் 1996-2000
சவுரவ் கங்குலி 2000-05
டிராவிட் 2003-07
சேவாக் 2005-12
அனில் கும்ப்ளே 2007-08
டோணி 2008-14
ஹோலி 2014

Story first published: Thursday, September 22, 2016, 13:14 [IST]
Other articles published on Sep 22, 2016
English summary
Here is full list of India's Test captains.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X