Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அபுதாபியில் துவங்கி மும்பையில் முடியும் ஐ.பி.எல். போட்டிகள்

சென்னை: ஐபிஎல் அணிகள் போட்டியிடும் தேதி, இடம், அணிகள் ஆகியவை அடங்கிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 7வது சீசன் போட்டிகள் அபுதாபியில் துவங்கியுள்ளது. அபுதாபியில் நடந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தோற்கடித்துள்ளது.

மீதமுள்ள அணிகள் விளையாடும் தேதி, இரம், இடத்தை தெரிந்து கொள்ளுங்கள்,

Abu Dhabi to Mumbai: IPL 7 journey

ஏப்ரல் 17 டெல்லி - பெங்களூரு, ஷார்ஜா இரவு 8 மணி

ஏப்ரல் 18 சென்னை - பஞ்சாப், அபுதாபி மாலை 4 மணி

ஏப்ரல் 18 ஹைதராபாத் - ராஜஸ்தான், அபுதாபி இரவு 8 மணி

ஏப்ரல் 19 பெங்களூரு - மும்பை, துபாய் மாலை 4 மணி

ஏப்ரல் 19 கொல்கத்தா - டெல்லி, துபாய் இரவு 8 மணி

ஏப்ரல் 20 ராஜஸ்தான் - பஞ்சாப், ஷார்ஜா இரவு 8 மணி

ஏப்ரல் 21 சென்னை - டெல்லி, அபுதாபி இரவு 8 மணி

ஏப்ரல் 22 பஞ்சாப் - ஹைதராபாத், ஷார்ஜா இரவு 8 மணி

ஏப்ரல் 23 ராஜஸ்தான் - சென்னை, துபாய் இரவு 8 மணி

ஏப்ரல் 24 பெங்களூரு - கொல்கத்தா, ஷார்ஜா இரவு 8 மணி

ஏப்ரல் 25 ஹைதராபாத் - டெல்லி, துபாய் மாலை 4 மணி

ஏப்ரல் 25 சென்னை - மும்பை, துபாய் இரவு 8 மணி

ஏப்ரல் 26 ராஜஸ்தான் - பெங்களூரு, அபுதாபி மாலை 4 மணி

ஏப்ரல் 26 கொல்கத்தா - பஞ்சாப், அபுதாபி இரவு 8 மணி

ஏப்ரல் 27 டெல்லி - மும்பை, ஷார்ஜா மாலை 4 மணி

ஏப்ரல் 27 ஹைதராபாத் - சென்னை, ஷார்ஜா இரவு 8 மணி

ஏப்ரல் 28 பெங்களூரு - பஞ்சாப், துபாய் இரவு 8 மணி

ஏப்ரல் 29 கொல்கத்தா - ராஜஸ்தான், அபுதாபி இரவு 8 மணி

ஏப்ரல் 30 மும்பை - ஹைதராபாத், துபாய் இரவு 8 மணி

மே 2 சென்னை - கொல்கத்தா, ராஞ்சி இரவு 8 மணி

மே 3 மும்பை - பஞ்சாப், மும்பை மாலை 4 மணி

மே 3 டெல்லி - ராஜஸ்தான், டெல்லி இரவு 8 மணி

மே 4 பெங்களூரு - ஹைதராபாத், பெங்களூரு இரவு 8 மணி

மே 5 ராஜஸ்தான் - கொல்கத்தா, அகமதாபாத் மாலை 4 மணி

மே 5 டெல்லி - சென்னை, டெல்லி இரவு 8 மணி

மே 6 மும்பை - பெங்களூரு, மும்பை இரவு 8 மணி

மே 7 டெல்லி - கொல்கத்தா, டெல்லி மாலை 4 மணி

மே 7 பஞ்சாப் - சென்னை, கட்டாக் இரவு 8 மணி

மே 8 ராஜஸ்தான் - ஹைதராபாத். அகமதாபாத் இரவு 8 மணி

மே 9 பெங்களூரு - பஞ்சாப், பெங்களூரு இரவு 8 மணி

மே 10 டெல்லி - ஹைதராபாத், டெல்லி மாலை 4 மணி

மே 10 மும்பை - சென்னை, மும்பை இரவு 8 மணி

மே 11 பஞ்சாப் - கொல்கத்தா, கட்டாக் மாலை 4 மணி

மே 11 பெங்களூரு - ராஜஸ்தான், பெங்களூரு இரவு 8 மணி

மே 12 ஹைதாராப் - மும்பை, ஹைதராபாத் இரவு 8 மணி

மே 13 சென்னை - ராஜஸ்தான், ராஞ்சி மாலை 4 மணி

மே 13 பெங்களூரு - டெல்லி, பெங்களூரு இரவு 8 மணி

மே 14 ஹைதராபாத் - பஞ்சாப், ஹைதராபாத் மாலை 4 மணி

மே 14 கொல்கத்தா - மும்பை, கொல்கத்தா இரவு 8 மணி

மே 15 ராஜஸ்தான் - டெல்லி, அகமதாபாத் இரவு 8 மணி

மே 18 சென்னை - பெங்களூரு, சென்னை மாலை 4 மணி

மே 18 ஹைதாராப் - கொல்கத்தா, ஹைதராபாத் இரவு 8 மணி

மே 19 ராஜஸ்தான் - மும்பை, அகமதாபாத் மாலை 4 மணி

மே 19 டெல்லி - பஞ்சாப், டெல்லி இரவு 8 மணி

மே 20 ஹைதராபாத் - பெங்களூரு, ஹைதராபாத் மாலை 4 மணி

மே 20 கொல்கத்தா - சென்னை, கொல்கத்தா இரவு 8 மணி

மே 21 பஞ்சாப் - மும்பை, சண்டிகர் இரவு 8 மணி

மே 22 கொல்கத்தா - பெங்களூரு, கொல்கத்தா மாலை 4 மணி

மே 22 சென்னை - ஹைதராபாத், சென்னை இரவு 8 மணி

மே 23 மும்பை - டெல்லி, மும்பை மாலை 4 மணி

மே 23 பஞ்சாப் - ராஜஸ்தான், சண்டிகர் இரவு 8 மணி

மே 24 பெங்களூரு - சென்னை, பெங்களூரு மாலை 4 மணி

மே 24 கொல்கத்தா - ஹைதராபாத், கொல்கத்தா இரவு 8 மணி

மே 25 பஞ்சாப் - டெல்லி, சண்டிகர் மாலை 4 மணி

மே 25 மும்பை - ராஜஸ்தான், மும்பை இரவு 8 மணி

மே 27 குவாலிஃபையர் - 1, சென்னை இரவு 8 மணி

மே 28 எலிமினேட்டர், சென்னை இரவு 8 மணி

மே 30 குவாலிஃபையர் -2, மும்பை இரவு 8 மணி

ஜூன் 1 இறுதிச் சுற்று, மும்பை இரவு 8 மணி

Story first published: Thursday, April 17, 2014, 13:17 [IST]
Other articles published on Apr 17, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+