For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போட்டி அதிகமா இருக்கிறது ரஹானே.. இப்படி ஆடினால் எப்படி?

By Veera Kumar

நாக்பூர்: டெஸ்ட் போட்டியில், அஜிங்ய ரஹானேவின் மோசமான ஆட்டம் தொடர் கதையாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக மதிக்கப்படுபவர் ரஹானே. ஒருநாள் போட்டிகளில் ஆல்ரவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்துவதால் இவருக்கான வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிட்டது. குறைந்த ரன் ரேட்டில் ரன் சேகரிப்பதும் இதற்கு ஒரு காரணம்.

Ajinkya Rahane poor run continues

இதையடுத்து புராஜாவை போலவே, ரஹானேவுக்கு டெஸ்ட் போட்டிகளில் இடம் கிடைக்கிறது. ஆனால் டெஸ்ட் தொடர்களிலும் ரஹானே சமீபகாலங்களில் சராசரியாக ரன் சேகரிப்பதில்லை.

இலங்கைக்கு எதிரான நாக்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ரஹானே 2 ரன்களில் வெளியேறினார். 2017ல் டெஸ்ட் போட்டிகளில், ரஹானே எடுத்த ரன்கள் இவைதான்.

82, 28, 13, 18, 17, 52, 14, 46, 38*, 57, 23*, 132, 17, 4, 0, 2. இந்த வருடம் முடிய இன்னும் ஒரு மாதமே உள்ல நிலையில், இவ்வாண்டில் 1 செஞ்சுரி மட்டுமே அடித்துள்ளார் ரஹானே. 3 அரை சதங்கள்தான் கடந்துள்ளார். இதனால் ரஹானே இந்திய அணியில் தொடருவது கேள்விக்குறியாகியுள்ளது.

Story first published: Sunday, November 26, 2017, 13:03 [IST]
Other articles published on Nov 26, 2017
English summary
Ajinkya Rahane Test scores in 2017: 82, 28, 13, 18, 17, 52, 14, 46, 38*, 57, 23*, 132, 17, 4, 0, 2.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+