Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தில் டெஸ்ட் வென்ற முதல் கேப்டன்.. அஜித் வடேகரின் அபார சாதனை!

Recommended Video

அஜித் வடேகர் காலமானார்...இந்தியாவின் ஒருதினப் போட்டி முதல் கேப்டன்!- வீடியோ

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், இங்கிலாந்தில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை நடந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று இங்கிலாந்து 2-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி 18ம் தேதி துவங்குகிறது.

Ajit wadekar first captain to win in england

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மும்பையில் நேற்று காலமானார். 77 வயதாகும் அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி 1971ல் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. இங்கிலாந்துக்கு எதிராக தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமை வடேகருக்கு உள்ளது.

இதுவரை இங்கிலாந்தில் வடேகர் மற்றும் கபில்தேவ் மட்டுமே டெஸ்ட் தொடரை வென்றுள்ளனர். தற்போது இங்கிலாந்தில் விளையாடி வரும் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டில் தோல்வியை சந்தித்துள்ளது.

Story first published: Thursday, August 16, 2018, 10:10 [IST]
Other articles published on Aug 16, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+