Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினும், ஷேவாக்கும் சேர்ந்து களமிறங்குவதை பார்க்க ரசிகர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சினும், ஷேவாக்கும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து களமிறங்குவதை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்க உள்ளது.

அமெரிக்காவில், கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் தொடர் நவம்பர் 7ம் தேதி தொடங்குகிறது. சச்சின் பிளாஸ்டர்ஸ் மற்றும் வார்னே வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

All Stars Series: Sachin and Sehwag to open batting in America?

இந்த போட்டியில் ஆடுவதற்கு ஷேவாக் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர், தனது டிவிட்டர் தளத்திலும் தெரிவித்துள்ளார். எனவே சச்சினுடன் தொடக்க வீரராக ஷேவாக் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே கங்குலி, லட்சுமணன், ரிக்கி பாண்டிங், ஜேக் கல்லீஸ், லாரா, முத்தையா முரளீதரன், குமார் சங்ககாரா, மகிளா ஜெயவர்த்தனே ஆகியோரும் இப்போட்டியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Story first published: Tuesday, October 27, 2015, 15:57 [IST]
Other articles published on Oct 27, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+