Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன சிஎஸ்கே வீரர்கள்... சொல்ல மறுத்த தல தோனி.. ஏன்? வைரலாகும் வீடியோ

Recommended Video

வைரலாகும் சென்னை வீரர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து வீடியோ

சென்னை: தமிழில் புத்தாண்டு வாழ்த்துகளை சொல்ல மறுத்த தோனிக்கு ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உலகம் எங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தமிழ் புத்தாண்டு. அந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு... அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

All the chennai players except dhoni shares their tamil new year wishes

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டும் சென்னை அணி வீரர்கள் தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோ இணையத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது. சின்ன தல ரெய்னா... தமிழில் சின்ன தல எழுதி வாழ்த்து தெரிவிக்கிறார். இம்ரான் தாஹிர், வாட்சன் உள்ளிட்ட பலரும் தங்கள் பெயர்களை தமிழில் அழகாக எழுதி வாழ்த்து கூறுகின்றனர்.

கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூறி உள்ளனர். ஆனால்... இந்த பட்டியலில் தல தோனி மட்டும் இல்லை. அவரும் வாழ்த்து கூறியிருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாந்து போயினர்.

இது குறித்து பலரும் பல விதமான கருத்துகளை கூறி வருகின்றனர். தோனி வாழ்த்து சொல்லலையே... அவர் ஏன் வாழ்த்து கூறவில்லையே... உன் தலைவன் எங்கடா என்றும் கொதிப்புடன் பொங்கி கேள்வி, கேள்வி கேட்டுள்ளனர்.

Story first published: Sunday, April 14, 2019, 13:40 [IST]
Other articles published on Apr 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+