நாளை நடக்கும் ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சி பற்றிய டிப்ஸ்
கொல்கத்தா: நாளை கொல்கத்தாவில் நடைபெற உள்ள, ஐபிஎல் நடப்பு சீசன் தொடக்க விழா குறித்த ஒரு விளக்க பார்வை இதோ:
ஐபிஎல் சீசன் 8 தொடங்குவதை முன்னிட்டு, நாளை கொல்கத்தா
சால்ட் லேக் ஸ்டேடியத்தில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இரவு 7.30 மணிக்குதான் ஆட்டம் தொடங்கும் என்ற போதிலும், மாலை 5 மணி முதல் ரசிகர்கள், ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். iplt20.com இணையதளத்தில் இதற்கான டிக்கெட்டுகள் கிடைக்கும்.
தொடக்க விழா நிகழ்ச்சிகளை சோனி மேக்ஸ் மற்றும் சோனி சிக்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. ஹாட்ஸ்டார் வாயிலாகவும் தொடக்க விழா நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.
Story first published: Monday, April 6, 2015, 13:38 [IST]
Other articles published on Apr 6, 2015
Read in English: All you need to know about IPL 8 'Openin


Click it and Unblock the Notifications