Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொதப்பிய கோஹ்லி.. கலக்கிய அனுஷ்கா.. மிஸஸ்.கோஹ்லி உருவாக்கிய புதிய அணி!

கேப் டவுன்: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.
கேப்டவுனில் இருக்கும் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது.

அதே சமயத்தில் இந்திய வீரர்களின் மனைவிகளும் அங்கு சென்று இருக்கிறார்கள். போட்டி இல்லாத நேரத்தில் அனைவரும் ஒன்றாக தென்னாப்பிரிக்காவை சுற்றி வருகிறார்கள்.

இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இது சில எதிர்மறையான கருத்துக்களையும் பெற்று வருகிறது.

யார் யார்

கோஹ்லிக்கு தற்போதுதான் திருமணம் ஆகி இருக்கிறது. அதேபோல் இந்திய வீரர் புவனேஷ்வர் குமாருக்கு சில நாட்களுக்கு முன் திருமணம் ஆனது. இந்த நிலையில் கோஹ்லி, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான், ரோஹித் சர்மா ஆகியோரின் மனைவிகள் தென்னாப்பிரிவிக்காவிற்கு சென்று இருக்கிறார்கள். அவர்கள் கிரிக்கெட் போட்டியின் போது பார்வையாளராக இருக்கிறார்கள்.

நண்பர்கள் ஆனார்கள்

தற்போது இந்த நான்கு பெரும் நெருங்கிய நண்பர்கள் ஆகி இருக்கிறார்கள். இவர்கள் கூட்டத்திற்கு அனுஷ்கா சர்மாதான் தலைவி எனப்படுகிறது. மேலும் இவர்கள் தென்னாபிரிக்கா முழுக்க சுற்றி ஷாப்பிங் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

சாப்பாடு

தற்போது இதனால் வீரர்களை ரசிகர்கள் மோசமாக கலாய்த்து வருகிறார்கள். அதில் ''கோஹ்லி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் கவனம் செலுத்த வேண்டும். மாறாக அனுஷ்காவுடன் மதிய உணவு சாப்பிடுவது குறித்து கவனம் செலுத்த கூடாது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

முடிந்தது

இந்திய வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள். முக்கியமாக கோஹ்லி பயிற்சி செய்யாமல் ஹனிமூன் கொண்டாடிக் கொண்டு இருந்தார். இதனால் இவர் ''கோஹ்லியின் ஹனிமூன் இதோடு முடிந்தது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Sunday, January 7, 2018, 13:37 [IST]
Other articles published on Jan 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+