Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குழந்தை பிறப்பிற்கு தயாராகும் அனுஷ்கா... ஜிம்மில் பயிற்சி... அழகா இருக்கீங்க அனுஷ்!

மும்பை : விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தங்களுடைய முதல் குழந்தை பிறப்பை இந்த மாதத்தில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Anushka Sharma sweats it out in the gym in new workout video

இதையொட்டி சிறப்பான பயிற்சிகளை செய்து வருகிறார் அனுஷ்கா சர்மா. சமீபத்தில் அவர் யோகா செய்வதும், அதற்கு கோலி உதவி செய்வதுமான புகைப்படத்தை அவர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜிம்மில் தான் பயிற்சி செய்யும் வீடியோவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தங்களது முதல் குழந்தையை இந்த மாதத்தில் எதிர்பார்த்துள்ளனர். இதையொட்டி கேப்டன் கோலி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இடையிலேயே நாடு திரும்பியுள்ளார்.

சமீபத்தில் 'வோக்' இதழுக்கு அளித்த பேட்டியில் குவாரன்டைன் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால் மருத்துவமனைக்கு சென்றாலும் தங்களை இடையில் யாரும் கண்டு கொள்வதில்லை என்று அனுஷ்கா சர்மா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜிம்மில் தான் பயிற்சி செய்யும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதில் வெள்ளை நிற டி-சர்ட்டில் அவர் பயிற்சி செய்கிறார்.

Story first published: Tuesday, January 5, 2021, 14:41 [IST]
Other articles published on Jan 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+