Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் அஸ்வின் முதலிடம்

துபை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Ashwin becomes No.1 ranked Test all rounder

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் 124 ரன்களைக் குவித்திருந்தார். இந்நிலையில் இன்று டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டிருக்கிறது.

அதில் ஆல்ரவுண்டர் பிரிவில் அஸ்வின் 81 புள்ளிகள் பெற்று முதலிடத்தை எட்டியுள்ளார். பந்துவீச்சிலும் மேற்கிந்திய தீவுகளுகிடையேயான போட்டியில் 5 விக்கெட் எடுத்ததால் அஸ்வின் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

Story first published: Saturday, November 9, 2013, 17:18 [IST]
Other articles published on Nov 9, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+