Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா தெறி பவுலிங்.. கேட்ச் மிஸ் செய்த தல தோனி.. பாகிஸ்தான் நிதானம் !

Recommended Video

தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்

அபுதாபி: இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.

தற்போது ஆசிய கோப்பை போட்டிகள் நடந்து வருகிறது. இந்தியா நேற்றுதான் ஹாங்காங் அணிக்கு எதிராக போட்டியில் விளையாடி வென்றது. இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது.

முதலில் இறங்கிய பாகிஸ்தான் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பாகிஸ்தானின் இமாம்-உல்ஹக் 2 ரன்னில் அவுட் ஆனார். பஹர் ஸமான் டக் அவுட் ஆனார். இந்தியா அபாரமாக பந்து வீசி வருகிறது. 22 ஓவருக்கு 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் 86 ரன்கள் எடுத்துள்ளது.

பலமான அணி

பலமான அணி

இந்த ஆசிய கோப்பை தொடரில் மிகவும் பலமான அணி என்றால் அது பாகிஸ்தான் அணிதான். இந்திய அணியை விட அந்த அணியின் பேட்டிங்கும், பவுலிங்கும் மிகவும் பலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்பதால் இதற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

விளையாடும் இந்திய அணி

விளையாடும் இந்திய அணி

இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

பாகிஸ்தான் அணியில் யார்

பாகிஸ்தான் அணியில் யார்

பாகிஸ்தான் ஆணியில் ஷார்ப்ரஸ் அகமது, சோயப் மாலிக், பகார் சாமன், இமாம் உல் ஹக், ஆசிப் அலி, பஹீம் அஷ்ரப், ஸாதப் கான், முகமது அமீர், ஹாசன் அலி, உஸ்மான், பாபர் ஆசம் ஆகியோர் விளையாடுகிறார்கள். இரண்டு அணிகளும் சம பலத்தோடு உள்ளது.

ஸ்கோர் இப்போது

ஸ்கோர் இப்போது

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்தியா அபாரமாக பந்து வீசி வருகிறது. 22 ஓவருக்கு 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் 86 ரன்கள் எடுத்துள்ளது. ஆனால் முக்கியமான நேரத்தில் தோனி கேட்ச் ஒன்றைவிட்டு சொதப்பினார்.

Story first published: Wednesday, September 19, 2018, 19:03 [IST]
Other articles published on Sep 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+