ஆசிய கோப்பை 2018 - போட்டிகள் நடக்கும் நேரம், தேதி, எந்த டிவியில் ஒளிபரப்பு
டெல்லி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது. அதில் எந்த நாடுகள் பங்கேற்கின்றன, இந்தியா மற்றும் பிற நாடுகள் ஆடும் போட்டிகள் என்று நடைபெறுகிறது? அவற்றின் நேரம் மற்றும் ஒளிபரப்பாகும் டிவி, இணையதளம் என அனைத்து தகவலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பங்கேற்கும் அணிகள் :
- குரூப் "ஏ" - இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங்
- குரூப் "பி" - இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்
- போட்டிகள் நடைபெறும் இடம் :
- துபாய் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
- அபுதாபி - சேக் சாயேத் மைதானம்

போட்டிகள் நடக்கும் இந்திய நேரம் :
- அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு துவங்கும்.
ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி :
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் - அனைத்து போட்டிகளும்
- தூர்தர்ஷன் (DD National) - இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும்
இணையதள ஒளிபரப்பு :
- ஹாட்ஸ்டார் - Hotstar.com இணையதளத்தில் காணலாம்.
போட்டிகள் முழு அட்டவணை
குரூப் சுற்று :
- 15 செப்டம்பர் - வங்கதேசம் x இலங்கை - 5.00 (இந்திய நேரப்படி) - துபாய்
- 16 செப்டம்பர் - பாகிஸ்தான் x ஹாங்காங் - 5.00 (இந்திய நேரப்படி) - துபாய்
- 17 செப்டம்பர் - இலங்கை x ஆப்கானிஸ்தான் - 5.00 (இந்திய நேரப்படி) - அபுதாபி
- 18 செப்டம்பர் - இந்தியா x ஹாங்காங் - 5.00 (இந்திய நேரப்படி) - துபாய்
- 19 செப்டம்பர் - இந்தியா x பாகிஸ்தான் - 5.00 (இந்திய நேரப்படி) - துபாய்
- 20 செப்டம்பர் - வங்கதேசம் x ஆப்கானிஸ்தான் - 5.00 (இந்திய நேரப்படி) - அபுதாபி
சூப்பர் போர் சுற்று :
- 21 செப்டம்பர் - குரூப் "ஏ" முதல் அணி x குரூப் "பி" இரண்டாம் அணி - 5.00 (இந்திய நேரப்படி) - துபாய்
- 21 செப்டம்பர் - குரூப் "பி" முதல் அணி x குரூப் "ஏ" இரண்டாம் அணி - 5.00 (இந்திய நேரப்படி) - அபுதாபி
- 23 செப்டம்பர் - குரூப் "ஏ" முதல் அணி x குரூப் "ஏ" இரண்டாம் அணி - 5.00 (இந்திய நேரப்படி) - துபாய்
- 23 செப்டம்பர் - குரூப் "பி" முதல் அணி x குரூப் "பி" இரண்டாம் அணி - 5.00 (இந்திய நேரப்படி) - அபுதாபி
- 25 செப்டம்பர் - குரூப் "ஏ" முதல் அணி x குரூப் "பி" முதல் அணி - 5.00 (இந்திய நேரப்படி) - துபாய்
- 26 செப்டம்பர் - குரூப் "பி" இரண்டாம் அணி x குரூப் "ஏ" இரண்டாம் அணி - 5.00 (இந்திய நேரப்படி) - அபுதாபி
- 28 செப்டம்பர் - இறுதிப் போட்டி - 5.00 (இந்திய நேரப்படி) - துபாய்
Story first published: Friday, September 14, 2018, 18:34 [IST]
Other articles published on Sep 14, 2018


Click it and Unblock the Notifications