Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2023 LIVE: ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி வரலாற்றில் இந்தியா, இலங்கை அணி 9வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

Asia cup 2023 : India Vs srilanka Match finals  LIVE Score News Updates and Highlights in Tamil

Sep 17, 2023, 6:12 pm IST

6.1 ஓவர்களில் இந்திய அணி 51 ரன்கள் இலக்கை எட்டி ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் 8வது முறையாக இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது

Sep 17, 2023, 6:00 pm IST

4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 17, 2023, 5:16 pm IST

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

Sep 17, 2023, 4:49 pm IST

இலங்கை அணி 33 ரன்களுக்கு 7 விக்கெட் இழப்பு

Sep 17, 2023, 4:08 pm IST

இலங்கை 12 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Sep 17, 2023, 4:04 pm IST

இலங்கை அணி 8 ரன்களுக்கு 4 விக்கெட் -அசலங்கா அவுட்

Sep 17, 2023, 4:01 pm IST

இலங்கை அணி 8 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தவிப்பு

Sep 17, 2023, 3:59 pm IST

இலங்கை அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது - நிசாங்கா அவுட்

Sep 17, 2023, 3:53 pm IST

இலங்கை அணி 2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்துள்ளது

Sep 17, 2023, 3:45 pm IST

இலங்கை அணி ஒரு ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது. குசேல் பெரேரா ஆட்டமிழப்பு

Sep 17, 2023, 3:09 pm IST

இந்தியா, இலங்கை மோதும் இறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது

Sep 17, 2023, 2:58 pm IST
Mykhel

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு!

Sep 17, 2023, 2:37 pm IST

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு

Story first published: Sunday, September 17, 2023, 14:13 [IST]
Other articles published on Sep 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+