For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை 2023 LIVE: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று தொடங்கியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் முன்னேறியுள்ளன. இதன் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

 Asia cup 2023 - India vs Srilanka - Match LIVE Score News Updates and Highlights in Tamil

Sep 12, 2023, 10:58 pm IST

இலங்கை அணிக்கு எதிராக 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் இந்தியா முன்னேறியுள்ளது

Sep 12, 2023, 10:37 pm IST

இலங்கை அணி 37.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 12, 2023, 8:11 pm IST

இலங்கை அணி 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது

Sep 12, 2023, 7:50 pm IST

இலங்கை அணி 7 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது

Sep 12, 2023, 7:29 pm IST

49.1வது ஓவரில் இந்திய அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட்

Sep 12, 2023, 7:12 pm IST

இந்தியா 197 ரன்களுக்கு 9 விக்கெட் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிப்பு

Sep 12, 2023, 5:23 pm IST

கே எல் ராகுல் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இலங்கை சுழற் பந்துவீச்சாளர் வெல்லாலகே 4 விக்கெட்கள் சாய்த்தார். 30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

Sep 12, 2023, 5:05 pm IST

28 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. கே எல் ராகுல் 34, இஷான் கிஷன் 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Sep 12, 2023, 4:48 pm IST

24 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. கே எல் ராகுல் 14, இஷான் கிஷன் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Sep 12, 2023, 4:39 pm IST

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. கே எல் ராகுல் 7, இஷான் கிஷன் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Sep 12, 2023, 4:39 pm IST

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. கே எல் ராகுல் 7, இஷான் கிஷன் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Sep 12, 2023, 4:23 pm IST

16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. கே எல் ராகுல் 1, இஷான் கிஷன் 1 ரன்னுடன் களத்தில் பேட்டிங் செய்து வருகின்றனர். முன்னதாக கோலி 3 ரன்களிலும், ரோஹித் சர்மா அரைசதம் கடந்து 53 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

Sep 12, 2023, 3:59 pm IST

சுப்மன் கில் ஆட்டமிழக்க, 80 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்தியா

Sep 12, 2023, 2:36 pm IST

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு, அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Story first published: Tuesday, September 12, 2023, 14:18 [IST]
Other articles published on Sep 12, 2023
English summary
Asia cup 2023 [ஆசிய கோப்பை 2023] LIVE News Updates in Tamil: இந்தியா, இலங்கை மோதல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+