Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2023 LIVE : இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று தொடங்கியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் முன்னேறியுள்ளன. இதன் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை, வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 Asia cup 2023 - Srilanka vs Bangladesh - Match LIVE Score News Updates and Highlights in Tamil

Sep 09, 2023, 11:03 pm IST

வங்கதேச அணி 48.1 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Sep 09, 2023, 10:52 pm IST

வங்கதேச் அணி 46.1 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 09, 2023, 10:37 pm IST

வங்கதேச அணியின் ஹ்ரிதாய் 97 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேச அணி வெற்றிபெற 40 பந்துகளில் 61 ரன்கள் தேவையாக உள்ளது

Sep 09, 2023, 10:01 pm IST

வங்கதேசம் அணி 37 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்துள்ளது

Sep 09, 2023, 9:24 pm IST

28 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் சேர்ப்பு

Sep 09, 2023, 8:32 pm IST

15.3 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது

Sep 09, 2023, 8:14 pm IST

13 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் சேர்த்துள்ளது

Sep 09, 2023, 7:37 pm IST

5 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 09, 2023, 6:42 pm IST

வங்கதேச அணி வெற்றிபெற 258 ரன்களை இலங்கை அணி இலக்காக நிர்ணயித்துள்ளது

Sep 09, 2023, 6:18 pm IST

இலங்கை அணி 45 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 09, 2023, 6:18 pm IST

ஆசிய கோப்பை 2023 LIVE : 5 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி

Sep 09, 2023, 4:59 pm IST

28 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 09, 2023, 4:24 pm IST

20 ஓவர்கள் முடிவில் இலங்கை அனி ஒரு விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 09, 2023, 3:55 pm IST

12 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 09, 2023, 3:35 pm IST

5.3 ஓவர்களில் இலங்கை அணி 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தொடக்க வீரர் கருணரத்னே 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

Sep 09, 2023, 2:38 pm IST

இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

Sep 09, 2023, 2:34 pm IST

இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

Sep 06, 2023, 9:58 pm IST

பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Sep 06, 2023, 6:09 pm IST

வங்கதேச அணி 193 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

Sep 06, 2023, 5:30 pm IST

30 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 06, 2023, 5:10 pm IST

வங்கதேச அணி 139 ரன்களுக்கு 4 விக்கெட் இழப்பு

Sep 06, 2023, 5:00 pm IST

வங்கதேசம் அணி 23 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 06, 2023, 4:56 pm IST

ஆசிய கோப்பை 2023 LIVE: ஷகிப் அல் ஹசன் - ரஹிம் போராட்டம்

Sep 06, 2023, 4:40 pm IST

வங்கதேச அணி 89 ரன்களுள்ளு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

Sep 06, 2023, 3:51 pm IST

9.1 ஓவர்களில் 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி தடுமாற்றம்

Sep 06, 2023, 3:38 pm IST

வங்கதேச அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 36 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 06, 2023, 3:13 pm IST

கடந்த போட்டியில் சதம் விளாசிய வங்கதேச வீரர் மெஹதி ஹசன் மிராஸ், இந்தப் போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறினார்

Sep 06, 2023, 2:38 pm IST

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது

Sep 04, 2023, 11:33 pm IST

நேபாள அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கும் இந்திய அணி முன்னேறியுள்ளது

Sep 04, 2023, 11:10 pm IST

இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 47 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்

Sep 04, 2023, 10:40 pm IST

8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது

Sep 04, 2023, 10:07 pm IST

23 ஓவரில் 145 ரன்கள் என்று இலக்கு இந்தியாவுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

Sep 04, 2023, 10:06 pm IST

இந்தியா, நேபாள் அணிக்கு எதிரான ஆட்டம் 10.15 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு

Sep 04, 2023, 8:22 pm IST

இந்திய அணி 2.1 ஓவர்கள் 17 ரன்கள் சேர்த்து விளையாடிய போது, மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது

Sep 04, 2023, 7:41 pm IST

நேபாள அணி 48.2 ஓவர்களில் 230 ரன்கள் இழப்பிற்கு ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணி வெற்றிபெற 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது

Sep 04, 2023, 6:52 pm IST

40 ஓவர்கள் முடிவில் நேபாள அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 04, 2023, 6:02 pm IST

நேபாள அணி 37.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது

Sep 04, 2023, 5:25 pm IST

32 ஓவர்கள் முடிவில் நேபாள அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 04, 2023, 4:41 pm IST

23 ஓவர்கள் முடிவில் நேபாள அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 04, 2023, 4:19 pm IST

17 ஓவர் முடிவில் இந்திய அணி 85 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து விளையாடி வருகிறது

Sep 04, 2023, 3:52 pm IST

நேபாளம் 65 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது

Sep 04, 2023, 3:24 pm IST

நேபாளம் அணி 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்துள்ளது

Sep 04, 2023, 2:33 pm IST

நேபாளத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

Sep 03, 2023, 10:45 pm IST

வங்கதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்கள் முடிவில் 245 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது

Sep 03, 2023, 10:42 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணி 40.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 03, 2023, 9:43 pm IST

32 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 03, 2023, 9:06 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் இப்ராஹிம் ஜத்ரான் 52 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்

Sep 03, 2023, 8:40 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹ்மத் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 03, 2023, 8:07 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 03, 2023, 7:28 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணியின் அதிரடி வீரர் குர்பாஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்

Sep 03, 2023, 6:45 pm IST

50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்துள்ளது

Sep 03, 2023, 6:14 pm IST

வங்கதேச அணியின் இளம் வீரர் ஷாண்டோ 101 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். 43 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்துள்ளது

Sep 03, 2023, 6:01 pm IST

வங்கதேச அணியின் மெஹதி ஹசன் மிராஸ் சதம் விளாசி அசத்தல்

Sep 03, 2023, 5:40 pm IST

35 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது

Sep 03, 2023, 5:26 pm IST

32 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது

Sep 03, 2023, 4:56 pm IST

27 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்துள்ளது

Sep 03, 2023, 3:55 pm IST

11 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது

Sep 03, 2023, 3:30 pm IST

5 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 03, 2023, 3:24 pm IST

5 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 03, 2023, 2:36 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்

Sep 02, 2023, 10:00 pm IST

கனமழை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Sep 02, 2023, 9:11 pm IST

மீண்டும் மழை தூருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது

Sep 02, 2023, 8:45 pm IST

கனமழை பெய்து வருவதால் இரண்டாவது பேட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நடுவர்கள் அடுத்ததாக இரவு 9 மணிக்கு மழை மற்றும் ஆடுகளத்தின் தன்மையை சோதனை செய்ய உள்ளார்கள்

Sep 02, 2023, 7:51 pm IST

இந்திய அணி 48.3 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 87 ரன்கள் சேர்த்தார்

Sep 02, 2023, 7:46 pm IST

பாகிஸ்தானுக்கு 267 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி

Sep 02, 2023, 7:35 pm IST

253 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி விளையாடி வருகிறது

Sep 02, 2023, 7:09 pm IST

இந்திய அணி 42 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 02, 2023, 7:08 pm IST

இந்திய அணி 42 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 02, 2023, 6:52 pm IST

ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் இந்திய அணியின் இஷான் கிஷன் 81 பந்துகளில் 82 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்

Sep 02, 2023, 6:48 pm IST

இந்திய அணி 37 ஓவர்கள் முடிவில் 200 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது

Sep 02, 2023, 6:33 pm IST

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா 62 பந்துகளில் அரைசதம் விளாசி மிரட்டியுள்ளார். இந்திய அணி 34 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்துள்ளது

Sep 02, 2023, 6:11 pm IST

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 54 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்

Sep 02, 2023, 5:46 pm IST

23 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 02, 2023, 5:17 pm IST

இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 32 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்

Sep 02, 2023, 4:36 pm IST

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

Sep 02, 2023, 4:16 pm IST

ரோகித் சர்மா 11, கோலி 4 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழப்பு, இந்தியா 32 ரன்களுக்கு 2 விக்கெட்

Sep 02, 2023, 3:25 pm IST

இந்தியா, பாகிஸ்தான்அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதிப்பு

Sep 02, 2023, 3:23 pm IST

இந்திய அணி 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்துள்ளது.

Sep 02, 2023, 2:35 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

Sep 02, 2023, 1:49 pm IST

இந்தியாவுக், பாகிஸ்தானும் ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் 13 முறை மோதி இருக்கிறது. இதில் இந்தியா 7 முறையும், பாகிஸ்தான் 5 முறையும் வென்று இருக்கிறது

Sep 02, 2023, 1:48 pm IST

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தின் டாஸ் இந்திய நேரப்படி 2.30 மணிக்கு போடப்படும்

Sep 02, 2023, 1:48 pm IST

இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெறும் பாலக்கல்லேவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனினும் தற்போது வானம் மேகமூட்டத்துடன் உள்ளது

Sep 02, 2023, 1:47 pm IST

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் தமிழ் லைவ் அப்டேட்ஸ்க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Aug 31, 2023, 9:54 pm IST

வங்கதேச அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது

Aug 31, 2023, 9:18 pm IST

இலங்கை அணியின் சமரவிக்ரமா 77 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

Aug 31, 2023, 9:04 pm IST

25 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் குவித்துள்ளது

Aug 31, 2023, 8:43 pm IST

20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் சேர்த்துள்ளது

Aug 31, 2023, 7:22 pm IST

இலங்கை அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது

Aug 31, 2023, 6:36 pm IST

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது

Aug 31, 2023, 6:20 pm IST

40 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்ப்பு

Aug 31, 2023, 5:49 pm IST

35 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Aug 31, 2023, 5:35 pm IST

31 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Aug 31, 2023, 4:59 pm IST

24 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. இளம் வீரர் ஷாண்டோ அரைசதம் விளாசி சிறப்பாக ஆடி வருகிறார்.

Aug 31, 2023, 4:10 pm IST

இளம் வீரர் பதிரானா வீசிய முதல் ஓவரிலேயே வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் வங்கதேச அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 55 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Aug 31, 2023, 3:41 pm IST

வங்கதேச அணியின் தொடக்க வீரர் முகமது நைம் 16 ரன்கள் எடுத்து தனஞ்செயா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்

Aug 31, 2023, 3:23 pm IST

வங்கதேச அணியின் அறிமுக வீரர் டன்சித் ஹசன் இலங்கை அணியின் தீக்சனா பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்

Aug 31, 2023, 2:37 pm IST

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்

Aug 30, 2023, 9:28 pm IST

நேபாளம் அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

Aug 30, 2023, 8:04 pm IST

நேபாளம் 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது

Aug 30, 2023, 7:31 pm IST

நேபாளம் அணி 10 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது

Aug 30, 2023, 6:50 pm IST

பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்துள்ளது.

Aug 30, 2023, 6:06 pm IST

பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தனது 19வது சதத்தை பூர்த்தி செய்தார்

Aug 30, 2023, 5:04 pm IST

பாகிஸ்தான் அணி 125 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாற்றம்

Aug 30, 2023, 4:38 pm IST

பாகிஸ்தான் அணி 101 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

Aug 30, 2023, 3:36 pm IST

25 ரன்களுக்கு 2வது விக்கெட் இழந்த பாகிஸ்தான்..இமாத் வசீம் ரன் அவுட்

Aug 30, 2023, 3:29 pm IST

21 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்- 14 ரன்களில் ஆட்டமிழந்த ஃபக்கர் சமான்

Aug 30, 2023, 3:28 pm IST

5 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது

Aug 30, 2023, 2:32 pm IST

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது

Aug 30, 2023, 2:32 pm IST

முதல் லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான், நேபாளத்தை எதிர்கொள்கிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

Aug 30, 2023, 2:32 pm IST

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் தமிழ் லைவ் அப்டேட்ஸ்க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Story first published: Wednesday, August 30, 2023, 14:31 [IST]
Other articles published on Aug 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+