Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேற்று நடந்த அந்த சம்பவம்.. குறி வைத்த தோனி.. சிஎஸ்கே தூக்க போகும் ஆஸி. ஓப்பனர்.. பக்கா பிளான்?

சிட்னி: ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக ஆடிவரும் ஓப்பனிங் வீரர் மேத்யூ வேட் ஐபிஎல் தொடரில் அதிக கவனம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடரில் பல புதிய வீரர்கள் கவனம் பெற்றுள்ளனர். நடராஜன் தொடங்கி ஆஸ்திரேலியாவின் டேனியல் சாம்ஸ் வரை பல முக்கிய வீரர்கள் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கிரீன் போன்ற வீரர்கள் பெரிய அளவில் நம்பிக்கை அளித்து வருகிறார்கள். இதில் முக்கியமான வீரர்கள் பலர் 2021 ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் செல்ல வாய்ப்புள்ளது.

 செம பேட்டிங்

செம பேட்டிங்

மொத்தம் 32 பந்தில் இவர் 58 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரி 1 சிக்ஸ் அடக்கம். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த இவர் நேற்று போட்டி முழுக்க ஆதிக்கம் செலுத்தினார். இந்த நிலையில் சிஎஸ்கே அணி இவர் அடுத்த வருட ஏலத்தில் குறி வைக்கும் என்கிறார்கள். சிஎஸ்கே அணியில் எப்போது ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் வீரர் சிறப்பாக ஆடுவார்கள்.

செம பேட்டிங்

செம பேட்டிங்

மொத்தம் 32 பந்தில் இவர் 58 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரி 1 சிக்ஸ் அடக்கம். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த இவர் நேற்று போட்டி முழுக்க ஆதிக்கம் செலுத்தினார். இந்த நிலையில் சிஎஸ்கே அணி இவர் அடுத்த வருட ஏலத்தில் குறி வைக்கும் என்கிறார்கள். சிஎஸ்கே அணியில் எப்போது ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் வீரர் சிறப்பாக ஆடுவார்கள்.

வாட்சன்

வாட்சன்

தற்போது வாட்சன் ஓய்வு பெற்றுள்ள நிலையில் மேத்யூ வேற அந்த இடத்தை நிரப்ப வாய்ப்புள்ளது என்கிறார்கள்.இவர் கீப்பர் என்பதால் தோனிக்கு அவ்வப்போது ரெஸ்ட் கொடுக்கவும் வசதியாக இருக்கும். அதேபோல் இவர் கேப்டன் மெட்டீரியல் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் இவர் எடுக்கப்படவில்லை.

சிறப்பான வீரர்

சிறப்பான வீரர்

அடுத்த ஐபிஎல் ஏலத்தில் இவரை குறைந்த விலைக்கு எடுத்து பயன் அடைய முடியும் என்பதால் சிஎஸ்கே அணி இவரை குறி வைக்கும் என்று தகவல்கள் வருகிறது. நேற்று போட்டியிலும் கூட இவர், நான் தோனி அளவிற்கு எல்லாமும் வேகம் இல்லை. தோனி போல வேகமாக விக்கெட் எடுக்கவில்லை என்று தோனியை புகழ்ந்து மேத்யூ வேட் பேசி இருந்தார்.

கவனம்

கவனம்

இவரின் ஆட்டத்தை தோனியும், சிஎஸ்கே அணி நிர்வாகவும் கவனித்து வருகிறது. இவர் மிகவும் சிறப்பான டி 20 வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. பிபிஎல் தொடரில் இரண்டு வருடமாக இவர் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு ஓப்பனிங் இறங்கி அதிரடி காட்டி வருகிறார்.

 செம பார்ம்

செம பார்ம்

பிபிஎல் தொடரில் இவர் செம பார்ம் இருக்கிறார். இதனால் இவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு வருவதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இன்னும் இரண்டரை மாதங்களில் ஐபிஎல் 2021 ஏலம் நடக்க போவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 7, 2020, 15:01 [IST]
Other articles published on Dec 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+