Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட நம்ம நடராஜனா இது.. ஆஸ்திரேலியா போய் ஆளே மாறிட்டாரே.. இந்த போட்டோவை பாருங்க.. சேஞ்ச் ஓவர்!

சென்னை: தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய சென்ற பின் மொத்தமாக தனது லுக்கை மாற்றி புதுப்பொழிவுடன் காணப்படுகிறார்.

இந்திய அணியில் ஆடி வரும் தமிழக வீரர் நடராஜன் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளார். அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட், அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட் எடுத்தார்.

Recommended Video

POSITIVE STORY கிரிக்கெட்டில் ஜொலிக்கும் நடராஜன்... எளிமை மாறாமல் சில்லி சிக்கன் விற்கும் தாய்..!

அதன்பின் நடந்த இரண்டு டி 20 போட்டியில் 2 மற்றும் 1 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார். இதனால் இவர் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது

உழைப்பு

உழைப்பு

நடராஜன் பணிவுடன் இருக்கிறார். மிகவும் கடினமாக இருக்கிறார். நடராஜன் இப்படியே ஆடினால் எதிர்காலத்தில் மிக சிறந்த வீரராக உருவெடுப்பார் என்று கோலியே குறிப்பிட்டுள்ளார்.

நடராஜன் எப்படி

நடராஜன் எப்படி

நடராஜன் ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் மட்டுமே இடம்பிடித்து உள்ளார். டெஸ்ட் தொடரில் இவர் இல்லை. ஆனாலும் இவர் தொடர்ந்து இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவில் இருப்பார். அங்கு அவர் நெட் பயிற்சியில் பந்து வீசுவார். ஆஸ்திரேலியாவில் நேற்று இவர் சக இந்திய வீரர்களுடன் சிட்னியில் ஊர் சுற்றி பார்த்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

சிட்னி

இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய சென்ற பின் மொத்தமாக தனது லுக்கை மாற்றி புதுப்பொழிவுடன் காணப்படுகிறார். இவரின் லுக் மொத்தமாக மாறி உள்ளது. முன்பு தான் வைத்து இருந்த தாடியை இவர் குழந்தை பிறந்த பின் எடுத்தார். அதன்பின் தலை முடியை வெட்டினார். தற்போது இவர் லுக்கே செம ஸ்டைலாக மாறியுள்ளார்.

பித்தாகி ஊழலே

பித்தாகி ஊழலே

தற்போது இவர் மேலும் பிட்டாகி உள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர்களுக்கு கீழ் பயிற்சி மேற்கொள்வதால் இவர் மேலும் பிட்டாகி உள்ளார். இவரின் உடல் மேலும் மெருகேறி உள்ளது புகைபடம் மூலம் தெரிய வருகிறது. ஆஸ்திரேலிய தொடருக்கு பின் இவர் இங்கிலாந்து தொடரில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Thursday, December 10, 2020, 18:47 [IST]
Other articles published on Dec 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+