For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியாவை பதம் பார்த்த உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்.. பிரிஸ்பேனில் சாதித்த ரிச்சர்ட் ஹாட்லீ

பிரிஸ்பேன் : 1985 ல் பிரிஸ்பேன் மைதனாத்தில் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் சந்தித்தன தொடரின் முதல் டெஸ்டில்.முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி எடுத்த ரன்கள் 179.அடுத்து களம் கண்ட நியூஜிலாந்து அணி குவித்த ரன்கள் 553.7 விக்கெட்டுக்கள் இழப்பிறகு டிக்ளார் செய்தனர்.

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி எடுத்த ரன்கள் 333.
ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.நியூசிலாந்து அணி வெற்றி பெற பெரிதும் காரணமாக இருந்த ஆல் ரவுண்டர் ரிச்சர்ட் ஹாட்லீ ஆட்ட நாயகராக தேர்வு செய்யப் பட்டார்.

cricket history sports news interseting facts


ரிச்சர்ட் ஹாட்லீயின் தனிப்பட்ட பந்து வீச்சு மிளிர்ந்தது இந்த டெஸ்டில்.
4 சதங்கள் கண்டது இந்த டெஸ்ட்

நியூசிலாந்து

ஜான் ரீட் 108
மார்ட்டின் கிரோவ் 188

ஆஸ்திரேலியா

கேப்டன் ஆலன் பார்டர் 152*
க்ரெக் மாதியூஸ் 115

3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள், 45 பந்துக்கள் எதிர் கொண்டு 54 ரன்கள் எடுத்தார் ரிச்சர்ட் ஹாட்லீ.ஆஸ்திரேலிய அணி. பேட்டிங் விளையாடிய இரண்டு இன்னிங்சிலும்சேர்த்து எடுத்த பவுண்டரிகள் 50

சிக்ஸர்கள் 4

முழுவதும் பேட்டிங் ஆடாத நியூசிலாந்து வீரர்கள் அடித்தது

பவுண்டரிகள் 62
சிக்ஸர்கள் 4

அட்டகாசமான பவுலிங் செய்தவர் நியூஜிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லீ.இவர் மொத்தம் எடுத்த விக்கெட்டுக்கள் 15.
முதல் இன்னிங்சில்
9 / 52

இரண்டாவது இன்னிங்சில் 6 / 71

இவர் பவுலிங்கில் இரண்டு இன்னிங்சிலும்
வீழ்த்திய வீரர்கள்

அன்றேவ் ஹில்டிட்ச், பிலிப்ஸ், கிரேக் மாதியூஸ், கிரைக்மாட், பாப் ஹாலண்ட்

இந்த டெஸ்ட் கண்ட ரன்கள்

0, 1, 2, 3, 5, 6, 7, 8, 9,10,12

35, 36

45, 46, 54

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ரன்கள்

0 - 4, 1 - 2, 2 - 3, 8 - 2

ஆஸ்திரேலிய பவுலர்கள் 100 க்கும் மேற்பட்ட ரன்களை தங்களது பவுலிங்கில்
விட்டுக் கொடுத்தனர்.

கிரைக் மக்டெர்மிட் 119
கில்பர்ட் 102
கிரேவ் மாதியூஸ் 110
பாப் ஹாலண்ட் 106

ரிச்சர்ட் ஹாட்லீ பவுலிங், பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக விளையாடிய டெஸ்டுக்களில் இதுவும் ஒன்று ஆகும்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, November 18, 2024, 20:36 [IST]
Other articles published on Nov 18, 2024
English summary
Australia was beaten by New Zealand star allrounder Richard Hardlee in Brisbane test ஆஸ்திரேலியாவை பதம் பார்த்த உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்.. பிரிஸ்பேனில் சாதித்த ரிச்சர்ட் ஹாட்லீ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+