Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

சென்னை :இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் 329 ரன்களை இந்தியா அடித்துள்ள நிலையில், தற்போது தனது முதல் இன்னிங்சை ஆடிவரும் இங்கிலாந்து அணி, 6 விக்கெட்டுகளுக்கு 87 ரன்களை அடித்துள்ளது.

Axar Patel bags his maiden Test wicket by removing Joe Root.

இந்த போட்டியின்மூலம் தனது அறிமுக போட்டியில் களமிறங்கியுள்ள அக்சர் படேல் முக்கியமான ஜோ ரூட்டின் விக்கெட்டை சொற்ப ரன்களில் வீழ்த்தியுள்ளார்.

இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 329 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 87 ரன்களை அடித்துள்ளது.

இந்த போட்டியின்மூலம் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளார் அக்சர் படேல். தனது அறிமுக போட்டியிலேயே இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை வெறும் 6 ரன்களில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2 இரட்டை சதம் மற்றும் ஒரு சதத்தை அடித்துள்ள ஜோ ரூட் இந்த போட்டியில் சொதப்பியுள்ளார்.

Story first published: Sunday, February 14, 2021, 13:47 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+