For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த இலக்கு அரையிறுதிதான்... நியூசிலாந்தை வீழ்த்தி கெத்தாக பேசும் வங்கதேச கேப்டன்- வீடியோ

By Veera Kumar

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆடுவதற்கு வங்கதேசம் அணிக்கு, தகுதியுள்ளது என்று அந்த அணி கேப்டன் மஸ்ரபே மொர்டசா தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது வங்கதேசம். ஏற்கனவே ஆஸி.க்கு எதிரான போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் கிடைத்த புள்ளிகளும் வங்கதேசத்திற்கு வலு சேர்க்கிறது.

நியூசிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய மொர்டசா, வங்கதேசம் அணி அரையயிறுதி செல்ல தகுதியுள்ள அணியாகும். இதற்கு, இனி வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம் என்றார்.

Story first published: Saturday, June 10, 2017, 9:36 [IST]
Other articles published on Jun 10, 2017
English summary
Bangladesh captain Mashrafe Mortaza believes his players deserve a place in the semi-finals of the ICC Champions Trophy after their win over New Zealand on Friday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+