
உல்லாச பயணம்
52 வயதான வார்னே ஒரு பிளே பாய் என்பது உலகமே அறிந்த விசயம் தான். இதற்கு முன்பும் பல பாலியல் விவகாரங்களில் சிக்கியுள்ளார். அவர் பெண்களுடன் உடலுறவு செய்யும் புகைப்படங்களும் இதற்கு முன்பு பலமுறை வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தாய்லாந்தில் நண்பர்களுடன் அவர் உல்லாச பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

உடலுறவு
அப்போது வார்னே தங்கியிருந்த விடுதியில், 4 பெண்கள் அவர் இறக்கும் முன்பு வந்துள்ளது சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.இதன் மூலம் வார்னே அந்த பெண்களுடன் நிர்வாண மசாஜில் ஈடுபட்டுள்ளார். இதன் பின்னர், வார்னே அந்த பெண்கள் உடலுறவில் ஈடுபட்டு, அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது

மாரடைப்பு
வார்னே மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அந்த பெண்கள் அங்கிருந்து சென்று இருக்கலாம். இதன் பிறகு தான் வார்னேவின் நண்பர்கள்அவரை மயங்கிய நிலையில் பார்த்து சி.பி.ஆர். முதலுதவி செய்துள்ளனர். ஆனால் போலீசாரிடம் வார்னே, பெண்களுடன் உல்லாசமாக இருந்த தகவலை அவர்களது நண்பர்கள் தெரிவிக்கவில்லை.
Recommended Video

விசாரணை
ஒரு வேலை வார்னேவின் குடும்பத்தில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களது நண்பர்கள் மறைத்து இருக்கலாம்.ஆனால் தற்போது அந்த சி.சி.டி.வி. காட்சிகள் இதை காண்பித்து கொடுத்துவிட்டது. இதனையடுத்து என்ன நடந்தது என்பது குறித்து தாய்லாந்து போலீசார் அந்த 4 பெண்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.


Click it and Unblock the Notifications











