Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2017 சாம்பியன்ஸ் டிராபி.. ஜூன் 4ல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

லண்டன்: 2017ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் யார் யாருடன் எப்போது மோதுகின்றனர் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஜூன் 1ம் தேதி தொடங்கி 18ம் தேதி போட்டிகள் முடிவடைகின்றன.

பகல் மற்றும் இரவு பகல் போட்டிகளாக நடத்தப்படும். இங்கிலாந்து நேரப்படி பகல் போட்டிகள் காலை 10.30 மணிக்குத் தொடங்கும் (இந்திய நேரப்படி மாலை 3 மணி). பகல் இரவுப் போட்டிகள் பிற்பகல் 1.30 மணிக்குத் (இந்திய நேரப்படி மாலை 6 மணி) தொடங்கும்.

Champions trophy 2017 - Full list

போட்டி அட்டவணை:

ஜூன் 1 - இங்கிலாந்து - வங்கதேசம் - மாலை 3 மணி (ஓவல் மைதானம்)
ஜூன் 2 - ஆஸ்திரேலியா - நியூசிலாந்து - 3 மணி ( எட்பாஸ்டன்)
ஜூன் 3 - இலங்கை - தென் ஆப்பிரிக்கா - 3 மணி (ஓவல்)
ஜூன் 4 - இந்தியா - பாகிஸ்தான் - 3 மணி (எட்பாஸ்டன்)
ஜூன் 5 - ஆஸ்திரேலியா - வங்கதேசம் - 6 மணி (ஓவல்)
ஜூன் 6 - நியூசிலாந்து - இங்கிலாந்து - 3 மணி (கார்டிப்)
ஜூன் 7 - பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா - 6 மணி (எட்பாஸ்டன்)
ஜூன் 8 - இந்தியா - இலங்கை - 3 மணி (ஓவல்)
ஜூன் 9 - நியூசிலாந்து - வங்கதேசம் - 3 மணி (கார்டிப்)
ஜூன் 10 - இங்கிலாந்து - ஆஸ்திரேலியா - 3 மணி (எட்பாஸ்டன்)
ஜூன் 11 - இந்தியா - தென் ஆப்பிரிக்கா - 3 மணி (ஓவல்)
ஜூன் 12 - இலங்கை - பாகிஸ்தான் - 3 மணி (கார்டிப்)
ஜூன் 13 - ஓய்வு தினம்
ஜூன் 14 - முதல் அரை இறுதி (ஏ1 - பி2) - 3 மணி (கார்டிப்)
ஜூன் 15 - 2வது அரை இறுதி (ஏ2 - பி1) - 3 மணி (எட்பாஸ்டன்)
ஜூன் 16, 17 - ஓய்வு தினங்கள்
ஜூன் 18 - இறுதிப் போட்டி - 3 மணி (ஓவல்)
ஜூன் 19 - ரிசர்வ் தினம்.

Story first published: Wednesday, June 1, 2016, 16:30 [IST]
Other articles published on Jun 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+