செயின்ட் லூசியா:இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் தவறான நோக்கத்துடன் கிரிக்கெட் விளையாடி வருகிறார் என ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் சேப்பல் கூறியுள்ளார்.
உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடமும், இலங்கையுடனும் தோல்வியிற்று லீக் சுற்றிலேயே வெளியோறியது. இதையடுத்து இந்திய வீரர்களுக்கு அடுத்த பல எதிர்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் ஆட்டத்தின் மீது பல புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது.
![]() |