Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னடா இது.. சென்னை இப்படி சோதிக்குது.. இந்திய வீரர்களை புலம்ப வைத்த "அந்த" சம்பவம்.. எல்லாம் நேரம்!

சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பவுலிங் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி மிகவும் வலிமையான நிலையில் தற்போது உள்ளது. முதல் இன்னிங்சில் பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து அணி முழுமையாக இரண்டு நாட்கள் ஆடி 578 ரன்கள் எடுத்தது.

இரண்டு நாட்களும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆதிக்கம் செலுத்தினார். நிலையாக ஆடிய ரூட் 218 ரன்கள் எடுத்தார்.

எப்படி

எப்படி

இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்த போது பிட்ச் கொஞ்சம் கூட இந்திய அணிக்கு சாதகமாக இல்லை. பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. இந்திய பவுலர்களுக்கு இது எதிராக திரும்பியது.

விக்கெட்

விக்கெட்

பந்து ஸ்விங் ஆகவில்லை, அதேபோல் பந்து பவுன்ஸ் ஆகவில்லை. ஸ்பின் பவுலிங்கிற்கு ஈடு கொடுக்கவில்லை . இதனால் இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தவே இந்த பிட்ச்தான் காரணமாக இருந்தது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

பிட்ச் கொஞ்சம் கூட காயாமல் இருந்தது. பிட்ச் நேற்று மாலைக்கு பின்தான் கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்து லேசாக ஸ்விங் ஆக தொடங்கியது. 55 ஓவர் போட்ட அஸ்வினுக்கே நேற்று பெரிய அளவில் பந்து திரும்பவில்லை. ஆனால் இன்று அப்படி இல்லை.

இன்று மாற்றம்

இன்று மாற்றம்

இன்று பிட்ச் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. 3வது நாள் ஆட்டம் என்பதால் இயல்பாகவே பிட்ச் மாறும். அப்படித்தான் இன்றும் பிட்ச் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாறி உள்ளது. நேரம் ஆக ஆக பிட்ச் இன்னும் மோசமாகும். பிட்ச் இன்னும் ஸ்விங் ஆகும்.

மாலை

மாலை

இன்று மாலை நேரத்தில் பிட்ச் இன்ஸ்விங் ஆகும். நினைத்த மாதிரி எல்லாம் இனி விளையாட முடியாது. சென்னை பிட்சின் இந்த மாற்றம் அப்படியே இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.

Story first published: Sunday, February 7, 2021, 13:11 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+