Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK Vs KKR: டாசில் வென்றது தல தோனி அணி... கொல்கத்தாவை பேட்டிங் செய்ய அழைப்பு

Recommended Video

கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை

சென்னை:கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் கடைசியாக நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றன.

Chennai super kings won the toss and elected to bowl first against kolkata knight riders

இரு அணிகளுமே தலா 4 வெற்றி, 1 தோல்வியுடன் சிறப்பான மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கின்றன. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. இரு அணிகளிலும் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே விளையாடுகின்றனர். எவ்வித மாற்றமும் இல்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம் : தோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், ஸ்காட் குஜ்ஜெலின், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம் : தினேஷ் கார்த்திக் (கேப்டன்), கிறிஸ் லின், சுனில் நரின், ராபின் உத்தப்பா, சுப்மான் கில், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்செல், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஹாரி குர்னே, பிரசித் கிருஷ்ணா.

Story first published: Tuesday, April 9, 2019, 19:59 [IST]
Other articles published on Apr 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+