Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் லீக் டி20: அதிரடி அணிகளான நார்தன்-ஹோபர்ட் ஹரிகேன்ஸ் இன்று மோதல்

ராய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் இன்று, பலம் வாய்ந்த நியூசிலாந்தின் நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ், ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் 9வது ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு ராய்ப்பூரில் தொடங்கும் போட்டியில் நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

CLT20: It's Williamson vs Blizzard as Northern Knights face Hobart Hurricanes

இவ்விரு அணிகளும் இதற்கு முந்தைய லீக் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் கேப் கோப்ராஸ் அணியை வீழ்த்தி தோல்வியே பெறாத அணிகளாக உள்ளதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நார்தன் அணியில் 48 பந்தில் செஞ்சுரி போட்ட கனே வில்லியம்சன் முக்கிய பலம் என்றால், ஹரிகேன்ஸ் அணியில், தனியாளாக கடந்த போட்டியின் வெற்றியை தனது அணி வசமாக்கிய பிளிசார்ட்தான் பலமாகும். இருவருமே அதிரடி மன்னர்கள் என்பதால் ரசிகர்கள் இப்போட்டியை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Tuesday, September 23, 2014, 17:19 [IST]
Other articles published on Sep 23, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+