Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒருத்தர் நமக்கு தேவையே இல்லை.. செம கடுப்பான கோச்.. பாக். கேப்டன் நீக்கம்.. பகீர் பின்னணி!

Recommended Video

Sarfaraz Ahmed sacked from captain

கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்பராஸ் அஹ்மது நீக்கப்பட்டதன் பின்னணியில் அந்த அணியின் புதிய பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் இருக்கிறார் என பரவலாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வெளியிட்ட அறிவிப்பில் சர்பராஸ் அஹ்மதை டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் அணியில் இருந்து நீக்குவதாக குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் கேப்டனும், தற்போதைய பாகிஸ்தான் அணி பயிற்சியாளருமான மிஸ்பா உல் ஹக், சர்பராஸ் அஹ்மத்தின் நடவடிக்கைளை கண்டு கடுப்பாகி, அவரை நீக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டிடம் கூறினார் என தெரிய வந்துள்ளது.

{photo-feature}

Story first published: Friday, October 18, 2019, 17:15 [IST]
Other articles published on Oct 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+