Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் ஒரு பாலை அடிச்சா 100 ரன்னுடா... நடிகராகிறார் சச்சின்!

மும்பை: கிரிக்கெட் வீரர், புத்தக எழுத்தாளர், அரசியல்வாதி என்ற பல முகங்கள் கொண்ட சச்சின் டெண்டுல்கர் முகத்தில் இப்போது சினிமா லைட்டும் விழப்போகிறதும். ஆம்.. சச்சின் வாழ்க்கையை மையப்படுத்தி தயாரிக்கப்பட உள்ள திரைப்படத்தின் சச்சின் நடிக்க உள்ளார்.

Coming soon: Sachin Tendulkar's new innings as film actor

மும்பையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான '200 நாட் அவுட்' , சச்சின் வாழ்க்கை குறித்த திரைப்படத்தை எடுக்க உள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்க உள்ளார். உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இயக்குநர் ஜேம்ஸ், லண்டனில் வசித்துவருகிறார். அவர் விளையாட்டு பிரபலங்கள் குறித்து திரைப்படம் எடுத்து வெற்றி கண்டவர்களில் குறிப்பிட்டத்தக்கவராகும். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படப்பிடிப்பு பணிகள் தொடங்கிவிட்டன. படத்தில் நடிப்பதோடு, தனது வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களை இயக்குநரிடம் பகிர்ந்துகொள்கிறார் சச்சின்.

Story first published: Thursday, January 8, 2015, 16:54 [IST]
Other articles published on Jan 8, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+