For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தடுப்பு சுவரோடு என்னை ஒப்பிடுவதா?.. ரஹானே தன்னடக்கம்!

By Veera Kumar

டெல்லி: என்னதான் ராகுல் டிராவிட்டை போன்ற நுணுக்கத்துடன் ஆடினாலும், தன்னை, அடுத்த ராகுல் டிராவிட் என்று அழைக்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்ய ரஹானே கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய இளம் பேட்ஸ்மேன் ரஹானேவின் பேட்டிங் ஸ்டைல், இந்தியாவின் தடுப்பு சுவர் என்று அழைக்கப்படும், முன்னாள் வீரரான ராகுல் டிராவிட்டை போன்று உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஜாம்பவானான ராகுல் டிராவிட் போன்ற வீரருடன் தன்னை ஒப்பிடுவது வேண்டாம் என்று ரஹானே கேட்டுக் கொண்டுள்ளார்.

Comparison with Dravid not right says Rahane

டெஸ்ட் கிரிக்கெட் மூலம் காலடி எடுத்து வைத்த ரஹானே, தற்போது, டி20 வகை போட்டிகளிலும் கலக்கலாக ஆடி வருகிறார். அதேநேரம், தனக்கு டெஸ்ட் போட்டிகள்தான் முதல் முன்னுரிமை என்கிறார் ரஹானே. உலக கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானேவுக்கு, வங்கதேச சுற்றுப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Tuesday, June 9, 2015, 9:58 [IST]
Other articles published on Jun 9, 2015
English summary
Similar gait, similar technique, when Ajinkya Rahane made his international cricket debut people touted him to be the next Rahul Dravid.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+