For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய டெஸ்ட் அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடு, 32வது கேப்டன் விராட் கோஹ்லி!

By Veera Kumar

மும்பை: ஆஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள விராட் கோஹ்லி இந்தியாவின் 32வது டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை பெறுகிறார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. முதல் போட்டி டிசம்பர் 4ம்தேதி பிரிஸ்பேன் மைதானத்தில் நடக்கிறது.

காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் வழக்கமான கேப்டன் டோணி ஆடாத நிலையில், இந்திய அணியை விராட் கோஹ்லி வழிநடத்துகிறார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் 32வது டெஸ்ட் கேப்டன் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

Complete list of India's Test captains; Virat Kohli set to join

இந்திய டெஸ்ட் அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடு. 1932ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கேப்டனாகி முதல் கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார்.

மகாராஜா விசிநகரம் -1936

நவாப் ஆப் பட்டோடி - 1946

லாலா அமர்நாத் - 1947-52

விஜய் ஹசாரே -1951-53

வினோ மன்கட்

குலாம் அகமது

போலி உம்ரிகர்

ஹேமு ஆதிஹரி

தத்தா கெய்க்வாட்

பங்கஜ் ராய்

குலாப்ரி ராம்சண்ட்

நரி கான்ட்ராக்டர்

மன்சூர் அலி கான்

சந்து போர்ட்

அஜித் வடேகர்

சீனிவாஸ் வெங்கட்ராகவன்

சுனில் கவாஸ்கர்

பிசன் சிங் பேடி

ஜிஆர் விஸ்வநாத்

கபில் தேவ்

திலிப் வெங்சர்க்கார்

ரவி சாஸ்திரி

கிரிஷ் ஸ்ரீகாந்த்

முகமது அசாருதீன்- 1999-99

சச்சின் டெண்டுல்கர் -1996-2000

சவுரவ் கங்குலி- 2000-05

ராகுல் டிராவிட் -2003-07

வீரேந்தர் சேவாக் -2005-12

அனில்கும்ப்ளே -2007-08

டோணி -2008 முதல் தற்போது வரை.

Story first published: Tuesday, November 25, 2014, 15:01 [IST]
Other articles published on Nov 25, 2014
English summary
Virat Kohli is set to make India Test captaincy debut when he walks out for the toss against Australia in Brisbane on December 4 (Thursday).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X