For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை பயிற்சி ஆட்டம் மே 24 முதல் தொடக்கம்… முதல் ஆட்டத்தில் நியூசி.யை எதிர்கொள்ளும் இந்தியா

Recommended Video

World Cup 2019 Warm-up fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ!- வீடியோ

லண்டன்:உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வரும் 25ம் தேதி, நியூசிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. அந்த தொடரில் புள்ளிப்பட்டியல் அடிப்படையில் 8 அணிகள் நேரடியாகவும் மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் போட்டி ஆட்டங்களில் வெற்றி பெற்றும் தேர்வு செய்யப்பட்டது.

Complete list of icc world cup 2019 warm up matches

10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன. உலக கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, வரும் 22ம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது.

அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. பொசுக்குன்னு சொன்ன கோலி! ஏன் கேப்டன் இப்படி?

உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. வரும் 25ம் தேதி நியூசிலாந்தையும், மே 28ம் தேதி வங்க தேசத்தையும் இந்திய அணி சந்திக்கிறது. பயிற்சி ஆட்டங்கள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது.

உலக கோப்பைக்கு முந்தைய பயிற்சி ஆட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். அந்த ஆட்டங்கள் தன்னம்பிக்கையும், உத்வேகத்தையும் அளிக்கும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

பயிற்சி போட்டி முழு அட்டவணை:

மே 24: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்
இலங்கை vs தென் ஆப்ரிக்கா

மே 25: இங்கிலாந்துvs ஆஸ்திரேலியா
இந்தியா vs நியூசிலாந்து

மே 26: தென் ஆப்ரிக்கா vs மேற்கிந்திய தீவுகள்
பாகிஸ்தான்vs வங்கதேசம்

மே 27: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலியா vs இலங்கை

மே 28: இந்தியாvs வங்கதேசம்
நியூசிலாந்து vs மேற்கிந்திய தீவுகள்

Story first published: Tuesday, May 21, 2019, 19:23 [IST]
Other articles published on May 21, 2019
English summary
Complete list of ICC world cup 2019 warm up matches.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+