அடித்த அடியில் தாரை தப்பட்டைகள் எல்லாம் கிழிந்து போய் விட்டதே.. அசத்திய குவானா!
டரூபா: கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் குவானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கும், பார்படாஸ் டிரிடென்ட்ஸ் அணிக்கும் இடையிலான லீக் போட்டியில் குவானா அணி அபாரமாக ஆடி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றது.
Recommended Video
குவானா அணியின் ஆட்டம் அபாரமாக இருந்ததைச் சொல்ல வேண்டும். பார்படாஸ் அணியை ஊதித் தள்ளி வெற்றி பெற்று விட்டது. டரூபாவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இப்போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற பார்படாஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால் அவர்களின் முடிவு தவறாகப் போய் விட்டது. குவானா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வீழ்ந்து விட்டது பார்படாஸ்.

பிரான்டன் கிங் அபாரம்
பிரான்டன் கிங் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 51 ரன்களை எடுத்து அமேசான் வாரியர்ஸ் அணியின் சேஸிங்கில் முக்கியப் பங்கு வகித்தார். இப்போட்டியில் முதலில் ஆடிய பார்படாஸ் அணி 20 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பேட்டிங் வரிசை படு மோசமாக இருந்தது. ஒரு கட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு 29 என்ற கேவலமான நிலையில் இருந்தது. மிட்சல் சான்ட்னர் 34, ரஷீத் கான் 19 எடுத்ததே பெரிய ஸ்கோராகும்.

ஹோல்டர் பாவம்

நவீன் உல் ஹக் அபாரம்

பழிக்குப் பழி

Click it and Unblock the Notifications