ஒரே டெஸ்டில் 7 சதம்.. இதில் 2 இரட்டை சதம்! 167 பவுண்டரிகள்.. சம்பவம் செய்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா
நாட்டிங்காம் : இந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் மேட்ச்சில் மொத்தம் 7 சதங்கள்.அதில் 2 இரட்டை சதங்கள். இங்கிலாந்து ஸ்கோர் 658 - 8 .ஆஸ்திரேலியா ஸ்கோர் 411 & 427 - 6 . இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் தான் பேட்டிங் ஆடியது.
சதங்கள்
இங்கிலாந்து
சார்லி பர்னெட்ட 126
லென் ஹட்டன் 100
எட்டி பயன்டர் 216*
டென்னிஸ் காம்படன் 102

ஆஸ்திரேலியா
ஸ்டான் மக்கபே 232
பில் பிரவுன் 133
டான் ப்ராட்மன் 144*
இந்த டெஸ்ட் டிராவில் முடிவுற்றது.மொத்தம் 167 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன.மூன்று பவுலர்கள் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா
பிளீட் வுட் ஸ்மித்
இங்கிலாந்து
கேன் பார்ன்ஸ்
டக் ரைட்
1938 ல் நோட்டிங்கம் டெஸ்ட்.
ooooooooooooooooooooo
இங்கிலாந்து அணி ஸ்கோர்
849 & 272 / 9
மேற்கு இந்திய தீவுகள் அணி ஸ்கோர்
286 & 408 / 5
வெற்றி பெற மேற்கு இந்திய தீவுகள் அணியின் இலக்கு 836 ரன்கள் இந்த டெஸ்ட் மொத்தம் 3 சதங்களைக் கண்டது.
ஒரு மூன்று சதம்
ஒரு இரட்டை சதம்
ஒரு சதம்
ஆண்டி சாந்தம் 325
ஜார்ஜ் ஹெட்லி 223
லீஸ் அம்ஸ் 149
இரட்டை சதம் எடுத்தவர் மேற்கு இந்திய தீவுகள் அணியை சார்ந்தவர்.
மேற்கு இந்திய அணிகளின் கேப்டன் கரி னுன்ச் முதல் இன்னிங்சில் எடுத்தது 66 ரன்கள். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் சதத்தை மிஸ் செய்துவிட்டார். இவரது ஸ்கோர் 92 ரன்கள்.
மேற்கு இந்திய தீவுகள் பவுலர் டொம்மி ஸ்காட் மொத்தம் எடுத்த விக்கெட்டுகள் 9.
இந்த டெஸ்டில் சில வித்தியாசமான ரன்கள்.
8 (3 முறை ) 10 (3) 11 (2) 20 ( 2 )
11 ஐ தவிர இடம் பெற்றவை
22, 33, 44, 55, 66
தனிப்பட்ட வீரர்களின் ரன்கள்
58, 85 ரன்களும் இருந்தன.
மொத்த டெஸ்டில் ஒரே ஒரு சிக்ஸர் அடித்த இங்கிலாந்து வீரர் ஸ்கோர் முதல் இன்னிங்சில் 61.
பாஸ்டி ஹென்றேன்.
இரண்டாவது இன்னிங்சில் இவர் எடுத்த ரன்கள் 55
இந்த டெஸ்ட் 189 முறை பந்து பவுண்டரி எல்லைக் கோட்டை கடந்ததை பார்வையிட்டது.1930 ஏப்ரலில் நடைபெற்ற இந்த கிங்ஸ்டன் டெஸ்ட் முடிவு இன்றி முடிந்தது.
வாசுதேவன், பெங்களூரு


Click it and Unblock the Notifications