For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'டங்கமாரி' பாட்டுக்கு தனுஷ் ஆடி பார்த்திருப்பீங்க.. கிரிக்கெட் வீரர்கள் ஆடுறத இங்க பாருங்க!

By Veera Kumar

சென்னை: தனுஷ் டங்கமாரி பாட்டுக்கு ஆடி தியேட்டர்கள் குலுங்கிக் கொண்டிருக்கிறது.. ஓ.கே... இது கிரிக்கெட் சீசன். கிரிக்கெட் பிளேயர்கள் நம்ம வட சென்னை டங்கமாரிக்கு, குத்தாட்டம் போட்டால் எப்படியிருக்கும்? அப்படியொரு கற்பனையில் பாலமுருகன் என்பவர், யூடியூப்பில் வெளியிட்டுள்ளார் டங்கமாரி எடிட்டிங், கட்டிங், ஒட்டிங் வீடியோவை.

அடடா.. என்னமாய் பொருந்திப்போகிறது கிரிக்கெட் ஸ்டார்களில் ஆட்டமும், அந்த பாட்டும். பிரமாதம். பல்வேறு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் போட்ட ஆட்டத்தை ஒன்றிணைந்து, அதை பாடலுக்கு இணையாக எடிட் செய்து, இந்த வீடியோ, யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொண்ணுங்கள கேவலமா எண்ணாத மச்சி... என்ற பாடல் வரி வரும்போது, சியர் கேர்ள்ஸ் நடனத்தை காண்பித்திருப்பதாகட்டும், பாடல் முடியும்போது, இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சேர்க்கப்பட்ட 'போடா.. அந்த ஆண்டவனே நம்ப பக்கம் இருக்கான்' என்ற ரஜினிகாந்த் டயலாக்காக இருக்கட்டும், அனைத்துமே நல்ல மிக்சிங். பொழுது போக்கிற்காக ரசிக்கதக்க வீடியோவாக யூடியூப்பில் களமிறங்கியுள்ளது இந்த டங்கமாரி.

Story first published: Saturday, February 21, 2015, 12:02 [IST]
Other articles published on Feb 21, 2015
English summary
Cricket stars special DangaMaari dance go viral in Youtube.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+