For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜிம் லேக்கரின் 2வது 10 விக்கெட் சாதனையை தடுத்த சொந்த அணி வீரர்..வரலாற்றில் பெரிய அளவு தென்படாத வீரர்

மான்செஸ்டர் : ஜி ஏ ஆர் லாக். டோனி லாக் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய இடது கை ஸ்பின் பவுலர். வலது கை பேட்டிங் ஆடியவர். மிக சிறந்த பீல்டர்.ஜிம் லேக்கர் என்ற ஆப் ஸ்பின் பவுலருடன் ஜோடியாக முதல் தர கிரிக்கெட் சர்ரே அணிக்கு விளையாடியவர் இந்த டோனி லாக்.

இருவரும் டெஸ்ட் ஆட்டங்களில் ஒன்றாக ஆடி தங்கள் திறமை களை வெளிப்படுத்தியவர்கள்.1956 ஆம் ஆண்டு மன்செஸ்டர் டெஸ்டில் ஜிம் லேக்கர் 19 விக்கெடுக்கள் வீழ்த்தி உலக சாதனை புரிந்தார். இவர் இரண்டாவது இன்னிங்சின் 10 ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெடுக்களையும் கைப்பற்றினார்.

cricket cricket history sports news England cricket team

முன்னதாக முதல் இன்னிங்சில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுக்களை லேக்கர் வீழ்த்த, அதே 37 ரன்கள் விட்டுக் கொடுத்த லாக் 1 விக்கெட் எடுத்தார்.டோனி லாக் விளையாடிய 49 டெஸ்டுக்களில் எடுத்தது 174 விக்கெடுக்கள். அதிக பட்சம் ஒரு இன்னிங்சில் 7 மற்றும் ஒரு டெஸ்டில் 11 விக்கெடுக்கள் எடுத்துள்ளார்.

பிடித்த கேட்சுக்கள் 59. பேட்டிங்கில் ரன்கள் 742. முதல் தர ஆட்டங்கள் 654
விக்கெடுக்கள் 2844 , பிடித்த கேட்சுக்கள் 831.இவரது சக ஸ்பின் புலரான ஜிம் லேக்கர் ஒரு டெஸ்ட் டின் ஒரு இன்னிங்சில் எடுத்த விக்கெட்டுக்கள் 10.
டோனி லாக்கும் ஒரு இன்னிங்சில் 10 விக்கெடுக்கள் எடுத்த சாதனை புரிந்துள்ளார், ஒரு மேட்சில். கென்ட் அணிக்கு எதிராக 1956 இவர் எடுத்தது மொத்தம் 16 விக்கெடுக்கள்.
6 / 29 & 10 / 54

டோனி லாக்கின் அறிமுக டெஸ்ட் 1952 ல் மன்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணிக்கு எதிராக.முதல் இன்னிங்சில் இவருக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு கிட்டவில்லை.பால்லோவ் ஆன் பெற்று இரண்டாவது
இன்னிங்சை தொடர்ந்து ஆடினர் இந்திய கிரிக்கெட் வீரர்கள். அப்பொழுது பவுலிங் செய்த டோனி லாக் 4 விக்கெடுக்கள்
கைப்பற்றினார்.

இங்கிலா ந்து அணி கேப்டன் 104 ரன்கள்
வேக பந்து பவுலர்
பிரெட் ட்ருமன் 9
8 / 31 & 1 / 9
அலெக் பெட்ஸர் 7

டெஸ்ட் ஸ்கோர்
இங்கிலாந்து 347 / 9 டிக்ளர்

இந்தியா

58 & 82

இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 207 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
லாக்கின் கடைசி டெஸ்ட்1968 ல் மேற்கு இந்திய அணிக்கு எதிராக ஜியார்ஜடவுனில்.இவர் இதில் மொத்தம் எடுத்தது விக்கெடுக்கள் 3 மட்டும்.
ஆட்டம் டிராவில் முடிவு பெற்றது.

ரோஹன் கன்ஹாய் 150
கேப்டன் காரி சோபர்ஸ் 152 & 95*
பாய்காட் 116

இந்த கடைசி டெஸ்டில் தான் டோனி லாக், அவருடைய அதிக பட்ச டெஸ்ட் ரன்களான 89 பதிவு செய்தார்.1963 க்கு பிறகு சுமார் 5 வருடங்கள் கழித்து இவரது கடைசி சுற்றுப் பயணம் 1968 ல் ஏற்பட்டது.1957 ல் ஓவல் டெஸ்டில் இவரது சிறந்த பந்து வீச்சு இங்கிலாந் து அணி , மேற்கு இந்திய தீவுக்கள் அணியை வெல்ல பெரிதும் உதவியது.

இவரது பங்களிப்பு. (11 விக்கெடுக்கள் )

5 / 28 & 6 / 20

பேட்டிங் இங்கிலாந்து
பீட்டர் ரிச்சர்ட்சன் 107
டாம் கிரேவேனே 164

1958 ல் நியூஜிலாந்து அணிக்கு எதிரான லீட்ஸ் டெஸ்டில் லாக் மற்றும் லேக்கர் வீழ்த்திய விக்கெட்டுக்கள் 11 மற்றும் 8

டோனி லாக்

4 / 14 & 7 / 51

ஜிம் லேக்கர்

5 / 17 & 3 / 27

இங்கிலா ந்து அணியின் ஆர்த்தர் மில்டன்104* கேப்டன் பீட்டர் மே 113*
வென்றது இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 71 ரன்கள் வித்தியாசத்தில்.
1958 ல் நியூஜிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டுக்களில் டோனி லாக் வீழ்த்திய விக்கெடுக்கள் 34.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டாக்கா டெஸ்டில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த டெஸ்டில் இவர் வீசிய பந்துக்கள் எண்ணிக்கை 690.
பல வருடங்கள் முதல் தர ஆட்டங்கள் இவர் விளையாடியது சர்ரே அணிக்கு.
அதை தவிர இவர் ஆடிய அணிக்கள் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும்
லெய்ஸ்ஸஸ்டர்ஷய்யர்.

1929 ல் பிறந்த இவர் 1968 ல் (65 வயதில் ) ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் மறைந்தார்.சில காலம் கோச்சாக பணி புரிந்த டோனி லாக், 1982 ல் ஆஸ்திரேலிய குடி உரிமை பெற்றார்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Thursday, July 18, 2024, 17:41 [IST]
Other articles published on Jul 18, 2024
English summary
Cricket titbits - A Player Who denied Jim Laker 2nd 10 Wicket haul - கிரிக்கெட் வரலாற்று செய்தி : ஜிம் லேக்கரின் 2வது 10 விக்கெட் சாதனையை தடுத்த சொந்த அணி வீரர்..வரலாற்றில் பெரிய அளவு தென்படாத வீரர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+