For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அறிமுக டெஸ்டில் இரு இன்னிங்சிலும், டக் அவுட்.. பிறகு இங்கிலாந்து அணியின் ஜாம்பவானாக உயர்ந்தவர்

பெங்களூரு : அலன் டர்னர் என்ற இடது கை ஒப்பனிங் பேட்ஸ்மன் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட்டுகள் விளையாடியவர். இவரது அறிமுக டெஸ்ட் பர்மிங்ஹாமில் 1975 ல். முதல் விக்கெட்டிற்கு 80 ரன்கள் எடுக்க உதவிய இவரது அறிமுக இன்னிங்ஸ் ரன்கள் 37,

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.ஆஸ்திரேலிய வேக பந்து வீரர்கள் மூவர் தலா 5 விக்கெட்டுகள் எடுத்தனர்.

cricket titbits - England Legend Graham Gooch who dismissed for pair in debut test

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்
டென்னிட்ஸ் லில்லிீ
15 / 8 / 15 / 5

மேக்ஸ் வாக்கர்

17.3 / 5 / 48 / 5

இரண்டாவது இன்னிங்ஸ்

ஜெப் தாம்சன்

18 / 8 / 38 / 5

இங்கிலாந்து வீரர் கிரஹாம் கூச்க்கும்
இதுதான் அறிமுக டெஸ்ட் ஆட்டம். இவர் இந்த அறிமுக டெஸ்டின், இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன் எதுவும் எடுக்கவில்லை. 0 ( பூஜ்ஜியங்கள் எடுத்தார்) A pair on debut. ஆனால் அதன் பிறகு இங்கிலாந்தின் மிக சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்த கூச், 20 சதம், 46 அரைசதம் என 8900 ரன்கள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்தார்.

இங்கிலாந்தின் ஆல் டைம் கிரேட் வீரர் என பெயர் பெற்ற கிரஹாம் கூச், டெஸ்ட்டில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை 2015ஆம் ஆண்டு வரை தக்க வைத்து கொண்டார். அலன் டர்னர் , கடைசி டெஸ்ட் நியூசிலாந்து அணிக்கு எதிராக, 1977 ல் ஆக்லாந்து. ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த டெஸ்டில் டென்னிஸ் லில்லீ எடுத்த விக்கெட்டுகள் 11.

5 / 51 & 6 / 72

அலன் டர்னர் முதல் தர கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடியவர். இவர் ஆடிய டெஸ்ட்டுகள்14. ரன்கள் 768. சதம் 1. அரை சதம் 3. கேட்சுகள் 15.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இந்த பாகிஸ்தான் டெஸ்ட் மேட்சின், அறிமுக வீரர்கள் இருவரும் இன்னிங்சை துவக்கினார்கள். சாதனை புரிந்தனர். இந்த ஒப்பனிங் ஜோடிதான் அறிமுக டெஸ்டில், முதல் விக்கெட்டிற்கு சேர்ந்து 200 ரன்களுக்கு மேல் குவித்த ஜோடி ஆகும்.

பில்லி இபதுல்லா, அப்துல் காதிர்.

இவர்கள் முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப்பில் எடுத்த ரன்கள் 249.

இந்த ஜோடியில் , அறிமுக டெஸ்டில் சதம் எடுத்தார் இபதுல்லா. ரன்கள் 166.
ஆனால் அப்துல் காதிர், அறிமுக டெஸ்டில் 100 எடுக்க வேண்டிய வாய்ப்பை நெருக்கத்தில் தவறவிட்டார். அவர் ரன் அவுட். 95.

இந்த டெஸ்ட் டிராவில் முடிவு பெற்றது.

ஆஸ்திரேலிய வேக பந்து பவுலர் எடுத்தது 8 விக்கெட்டுகள்.
கிரஹாம் மெக்கின்சி

6 / 69 & 2 / 62

ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாப் சிம்ப்சன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் எடுத்தார்.

153 & 115

இந்த இரண்டு வீரர்களும் ( இப்பதுல்லா, அப்துல் காதிர்), ஆடியது தலா 4 டெஸ்ட்டுகள் மட்டுமே.புகழ் பெற்ற ஆசிப் இக்பால், மஜித்கான் ஆகியோரும் இவர்களுடன் தான் இந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார்கள். இந்த டெஸ்ட், கராச்சியில் 1964 ல் நடைபெற்றது.

இபதுல்லாவின் கடைசி டெஸ்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக நோட்டிங்காம்மில். 1967 ல்.
இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

டெரிக் ஆண்டர்வுட் 6 விக்கெட்டுகள்.
1 / 17 & 5 / 52

கென் ஹிக்ஸ் 6 விக்கெட்டுகள்.
4 / 35 & 2 / 8

புகழ் பெற்ற இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர் ஆலன் நாட் , இந்த டெஸ்டில் தான் அறிமுகம் ஆனார். ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டும் தான் பேட்டிங் விளையாடினார். ரன் எதுவும் எடுக்கவில்லை. 0 ( பூஜ்ஜியம்). இந்த அறிமுக டெஸ்டில் அவர் பிடித்த கேட்சுகள் 7.

3 & 4

கடைசி டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் இபதுல்லா ஆலன் நாட் கேட்சுகள் பிடிக்க அவுட் ஆனார்.

இபதுல்லா ஆடிய 4 டெஸ்ட்டுகளில் ரன்கள் 253. 1 சதம்.

அப்துல் காதிர் கடைசி டெஸ்ட் ஆக்லாந்தில்.1965. நியூசிலாந்து
அணிக்கு எதிரான இந்த டெஸ்ட், டிராவில் முடிவு பெற்றது.

ஆசிப் இக்பால் விக்கெட்டுகள் 6
5 / 52 & 1 / 40
பெர்வேஸ் சஜ்ஜித்
விக்கெட்டுகள் 6
1 //35 & 5 / 42

பெர்வேஸ் நியூசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில்,பத்து பந்துகளில் ரன்கள் எதுவும் கொடுக்காமல் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

நியூஜிலாந்து பவுலிங்
பிரேங்க் கேமரோன்
விக்கெட்டுகள் 9
4 / 36 & 5 / 34

அப்துல் காதி ர் டெஸ்ட்டுகள் 4. ரன்கள் 272. அரை சதங்கள் 2. ஸ்டம்பிங் 1.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஏ ஜி கிரிபால் சிங் ( இந்தியா ), லாரன்ஸ் ரோ ( மேற்கு இந்திய தீவுகள்) , ஆல்வின் கலிச்சரன் (மேற்கு இந்திய தீவுக்கள்) , ஏ பி வில்லியம்ஸ் (மேற்கு இந்திய தீவுகள்), சலீம் மாலிக் ( பாகிஸ்தான்), ஏ என் பீட்டர்சன் ( தென் ஆப்பிரிக்கா), ஜாஹிர் ஹசன் (பங்ளாதேஷ்) இவர்கள் எல்லோரும் அவர்களுடைய அறிமுக டெஸ்டில் ஒரு இன்னிங்சில் எடுத்த ரன்கள் தலா 100.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Sunday, May 12, 2024, 13:38 [IST]
Other articles published on May 12, 2024
English summary
cricket titbits - England Legend Graham Gooch who dismissed for pair in debut test அறிமுக டெஸ்டில் இரு இன்னிங்சிலும், டக் அவுட்.. பிறகு இங்கிலாந்து அணியின் ஜாம்பவானாக உயர்ந்தவர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+