Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீசில் பிறந்து, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராகவே அறிமுகமாகி விளையாடிய வீரர்.. விவரம்

லண்டன் : மேற்கு இந்திய தீவில் பிறந்து வளர்ந்த இவரது அறிமுக டெஸ்ட் மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு எதிராக நடைப் பெற்றது.ஆம். இவர் டெஸ்ட் விளையாடியது இங்கிலாந்து அணிக்காக.இந்த வீரர் பெயர் ரோலாண்ட் புட்ச்சர்.இவர் பிறந்தது மேற்கு இந்திய தீவுகளின்
பார்படாசில்.

இவரது முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் , மார்ச் 1981ல்.இது தொடரின் மூன்றாவது டெஸ்ட் ஆகும்.மேற்கு இந்திய தீவுக்கள் அணி வென்றது 298 ரன்கள் வித்தியாசத்தில்.இந்த டெஸ்டில் ரோலாண்ட் புட்ச்சர். எடுத்த ரன்கள் 17 & 2 ஸ்கோர்.

india national cricket team cricket history sports news interseting facts

மேற்கு இந்திய தீவுக்கள்

265 & 379/7 டிக்ளர்

இங்கிலாந்து

122. & 224

சதங்கள்

கேப்டன் க்ளைவ் லாயிட் 100

வீவியன் ரிச்சர்ட்ஸ் 182*

கிரஹாம் கூச் 116

மொத்த விக்கெட்டுக்கள்

ஆண்டி ராபர்ட்ஸ் 3
மைக்கேல் ஹோல்டிங் 5
காலின் கிராப்ட் 7
ஜோயல் கார்னர் 3

கிரஹாம் டில்லி 4
இயன் போதம் 7
ராபின் ஜாக்மன் 5

ரோலாண்ட் புட்ச்சர் விளையாடியது டெஸ்டுக்கள் 3.
ரன்கள் 71

முதல் தர கிரிக்கெட்டில் 277 ஆட்டங்களில் ரன்கள் 12021.
அதிக பட்சம் 197. இவரது கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.

கிங்ஸ்டன் மைதானத்தில்.

ஏப்ரல், 1981 ல்
சதங்கள் 2

கிரஹாம் கூச் 153
டேவிட் கோவர் 154*
க்ளைவ் லாயிட் 95
லாரி கோம்ஸ் 90*

விக்கெட்டுக்கள்

மைகேல் ஹோல்டிங் 7
மால்கம் மார்ஷல் 3
காலின் கிராப்ட் 3

கிரஹாம் டில்லி 4
இயன் போத்தம் 2
ராபின் ஜாக்மன் 1
ஜான் எம்புரி 2

இங்கிலாந்து அணி வீரர்கள் ஒரு இன்னிங்ஸ் மட்டும் தான் பவுலிங் செய்தனர்.ரோலாண்ட் புட்ச்சர் கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்சில் ரன்கள் 32.அவரது கடைசி டெஸ்ட் இன்னிங்சில் ரன் எதுவும் ஸ்கோர் செய்யவில்லை. பூஜ்ஜியம் (0) ரோலாண்ட் புட்ச்சர் தான் முதல் கருப்பு இனத்தை சார்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் இங்கிலாந்து அணிக்காக. டெஸ்ட் விளையாடியவர் ஆவார்.

oooooooooooooooooooooooooooooooooooooooooo

1959. பிப்ரவரி மாதம். டெல்லி மைதானம். தொடரின் 5 வது டெஸ்ட்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி எடுத்த ரங்கள் 415.
அதிக ஸ்கோர் எடுத்தது சந்து போர்டே 109
நாரி காண்ட்ராக்டர் 92
பாலி உம்ரீக்கர் 76
கேப்டன் ஹேமு அதிகாரி 63

மேற்கு இந்திய தீவுக்கள் அணி 644 /8 டிக்ளர்
ஜான் ஹோல்ட் 123
கூல்லி ஸ்மித் 100.
ஜோ சாலமன் 100*
கோனார்ட்
ஹண்ட் 92
பே சில் புட்ச்சர் 71

இரண்டாவது இன்னிங்ஸ் இந்திய அணி
275
சந்து போர்டே 96
பங்கஜ் ராய் 58
டாட்டா கெய்க்வாட் 52

மொத்த விக்கெட்டுக்கள்
ராய் கில்கிறிஸ்ட் 6
வெஸ் ஹால் 4
கூல்லி ஸ்மித் 8

ராம்காந்த் தேசாய் 4
ஹேமு அதிகாரி 3

இந்த டெஸ்ட் டிராவில் முடிவு பெற்றது.
ஒப்பனிங் பவுலர் ராம்காந்த் தேசாயின் அறிமுக டெஸ்ட்.
49 ஓவர்கள்.வீசி 4 விக்கெட்டுக்கள் கைப் பற்றினார்.
இந்த டெஸ்டில் இரண்டு வீரர்கள் ஒரே மாதிரி 100 ரன்கள் குவித்தனர் மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்காக.

இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து இருக்க வேண்டும் சந்து போர்டே.முதல் இனிங்க்சில் 109 ரன்கள் எடுத்த சந்து போர்டே இரண்டாவது இன்னிங்சிலும் மிகவும் நன்றாக விளையாடி சதத்தை நெருங்கும் போது 4 ரன்கள் எடுக்க முடியாமல் சதத்தை .தவற விட்டார். அவர் அவுட் ரன்கள் 96.

சந்து போர்டே ராய் கில்கிறிஸ்ட் பந்தில் அவுட் ஆனார் ஹிட் விக்கெட் முறையில்.பிரபல இந்திய ஸ்பின் பவுலர்கள் ஆன வினு மன்காட், சுபாஷ் குப்தே இருவரும் அதிக ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட்டுக் கூட எடுக்க முடியவில்லை.

மன்காட் 55 ஓவர்கள்
சுபாஷ் குப்தே 60 ஓவர்கள் வீசினார்கள்.

வாசுதேவன் , பெங்களூரு

Story first published: Thursday, October 17, 2024, 16:43 [IST]
Other articles published on Oct 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+