Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 பவுலர்களை பயன்படுத்திய வெஸ்ட் இண்டீஸ்! வெற்றிக்கு போராடிய இங்கிலாந்து.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்

1976. ஜூன். முதல் டெஸ்ட். மேற்கு இந்திய தீவுக்கள் அணி, இங்கிலாந்து அணி.நோட்டிங்கம் மைதானம்.மேற்கு இந்திய தீவுக்கள் அணி முதலில் ஆடி 494 ரன்கள் எடுத்தனர். விவ் ரிச்சர்ட்ஸ் எடுத்த ரன்கள் 232 ( எதிர் கொண்ட பந்துக்கள் 313.
31 x 4. 4x 6.)

ஆல்வின் கலிச்சரன் 97 ரன்கள். ( எதிர் கொண்ட பந்துக்கள் 267.
8 x 4. )

india national cricket team cricket sports news interseting facts

இங்கிலாந்து அணி எடுத்த ரன்கள் 332.
டேவிட் ஸ்டீல் 106 ரன்கள். ( எதிர் கொண்ட பந்துக்கள் 296.
9 x 4 .)
பாப் வுல்மர் 82. ( எதிர் கொண்ட பந்துக்கள் 193.
9 x 4 .)

இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர்
மேற்கு இந்திய தீவுக்கள் அணி 176 / 5 டிக்ளர்

இங்கிலாந்து அணி
156 / 2

ஆட்டம் டிராவில் முடிந்தது.பவுலிங் விக்கெட்டுக்கள்
இங்கிலாந்து வீரர் ஜான்
ஸ்னோ 5
கிறிஸ் ஓல்ட் 4

மேற்கு இந்திய வீரர்
வேனே டேனியல் 4

இந்த டெஸ்டில்

0*,1, 2 ,4, 5, 6, 9,
12, 13, 15, 16, 17, 19* ,20 , 21* , 22, 23, 29 ரன்களும் ஸ்கோர் செய்யப் பட்டன.

இவற்றில் மூன்று 0, இரண்டு 19, நான்கு 21 ரன்கள் அடங்கும்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணியில் ஒவ்வொரு இன்னிங்சிலும் எட்டு, எட்டு வீரர்கள் பவுலிங் செய்தனர். மேற்கு இந்திய தீவுக்கள் அணி, இங்கிலாந்து அணி தலா ஒரு இன்னிங்சில் உபரி ரன்கள் எண்ணிக்கை 21.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Tuesday, November 12, 2024, 17:48 [IST]
Other articles published on Nov 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+