For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சி.எஸ்.கே. டா, கிங்கு டா, எப்பவுமே டா: ட்விட்டரை தெறிக்க விடும் 'தல' ரசிகர்கள்

By Siva

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாடாத போதிலும் #CSK என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இன்று டிரெண்டாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் பெட்டிங்கில் ஈடுபட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியால் விளையாட முடியவில்லை.

இருப்பினும் ட்விட்டரில் #CSK என்ற ஹேஷ்டேக் இன்று டிரெண்டாகியுள்ளது.

பல்பு

ஆர்.சிபிக்கு இந்தவாட்டியும் பல்பு...#CSK forever!!தெறி பேபி !! #IPLfinal #wistlepodu

சிஎஸ்கே

இன்னும் ஒரு வருஷம் தான். அதன் பிறகு திரும்பி வந்துவிடுவோம். #CsK#whistlepodu

சென்னை

அதிகம் விரும்பப்பட்ட மற்றும் சக்திவாயந்த் அணி சென்னை சூப்பர் கிங்ஸ்#CSK#WhistlePodu

ஐபிஎல்

ஒரு ஐபிஎல் முடிந்துவிட்டது. சிஎஸ்கே மீண்டும் விளையாட வர இன்னும் ஒரு ஐபிஎல் தான் உள்ளது. ஐபிஎல் 2018ஐ எதிர்பார்க்கிறோம். ப்ளீஸ் சீக்கிரம் வா. #CSKForever

ரெய்னா அசத்தல்

2014ம் ஆண்டு இதே நாளில் ரெய்னா 25 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். அந்த அருமையான இன்னிங்ஸ் இன்னும் நினைவிருந்தால் ரீட்வீட் செய்யுங்க. #CSK #whistlepodu

Story first published: Monday, May 30, 2016, 13:53 [IST]
Other articles published on May 30, 2016
English summary
#CSK trended on twitter on monday as Dhoni fans couldn't wait to see him and team in yellow jersy again.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+