For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் வாட்சன் இடம்பெறவில்லை

By Mathi

பெர்த்: ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரரும் ஆல் ரவுண்டருமான ஷேன் வாட்சன் இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக அணியில் டேனியல் கிறிஸ்டியன் சேர்க்கப்பட்டு உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடக்க உள்ள 2வது ஒரு நாள் போட்டியில் வாட்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிட்னி மற்றும் பெர்த் ஆகிய நகரங்களில் நடைபெறும் 3வது மற்றும் 4வது போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார்.

Watson

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 12 மாதங்களாக கடுமையாக பணி சுமை அளிக்கப்பட்டதால் அவருக்கு நீண்ட இடைவெளி அளிப்பது நல்லது என நாங்கள் ஆலோசித்துள்ளோம்.

எனவே, அவர் சிட்னி நகரில் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுவார். இறுதி போட்டி மற்றும் தென்னாப்பிரிக்கா டூர் ஆகிய போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, நாளை நடைபெறும் போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

Story first published: Thursday, January 16, 2014, 15:12 [IST]
Other articles published on Jan 16, 2014
English summary
ALLROUNDER Shane Watson will miss Australia's third and fourth one-day internationals against England, with Daniel Christian to take his place in the squad.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+