Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2019 உலக கோப்பை தொடரில் வார்னர் தான் சிறந்த பேட்ஸ்மென்.. ஷேன் வார்னே நம்பிக்கை

கேன்பரா: டேவிட் வார்னரைத்தான் 2019 உலக கோப்பை தொடரின் நாயகனாக கணிக்கிறேன் என்று முன்னாள் வீரர் ஷேன் வார்ன் கூறியுள்ளார்.

2019ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் எந்த அணி, எந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த போகிறது என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட அனுபவ மற்றும் முன்னாள் வீரர்களும் இப்போதே பல கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வார்னே தமது உலக கோப்பை ஆஸ்திரேலிய அணியை வெளியிட்டார். ஒரு படி மேலே சென்று... தற்போதைய உலக கோப்பை தொடரில் யார் சிறந்த பேட்ஸ்மெனாக இருக்க போகிறார் என்று ஒரு கணிப்பையும் வெளியிட்டுள்ளார்.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர் தான் அந்த பேட்ஸ்மென் என்றும் அவர் கூறியிருக்கிறார். முன்னாள், இந்நாள் வீரர்களில் பலர் இந்திய கேப்டன் விராட் கோலியின் அபரிமிதமான பார்ம் தொடர்ந்தால் அவர்தான் வரும் உலக கோப்பையின் நாயகன் என்று கூறி வருகின்றனர்.

உலக கோப்பை நாயகன்

உலக கோப்பை நாயகன்

ஆனால்... அதை ஷேன் வார்னே ஏற்கவில்லை. அவர் டேவிட் வார்னர் தான் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார். எதிரணி பந்து வீச்சை அடித்து நொறுக்கப் போகிறார்கள். ஆகவே டேவிட் வார்னரைத்தான் 2019 உலகக்கோப்பை தொடரின் நாயகனாக கணிக்கிறேன் என்று ஷேன் வார்னே கூறியுள்ளார்.

தடை செய்யப்பட்டவர்

தடை செய்யப்பட்டவர்

தோனி தனது அனுபவம், விளையாட்டின் மீது உள்ள புரிதல் காரணமாக டிஆர்எஸ் முறையை சரியான நேரத்தில் பயன்படுத்த உதவுகிறார். இக்கட்டாண தருணங்களில் நேர்த்தியாக அணியை கையாளும் திறம் படைத்தவர். எனவே, தோனியை போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் எப்போதும் அணியில் இருப்பது பலமே.

4 வருடங்கள்

4 வருடங்கள்

மே மாதம் தொடங்க உள்ள 50 ஓவர் உலக கோப்பைத் தொடரில், தோனியின் அனுபவமும், தலைமை திறன்களும் இந்தியாவுக்கு தேவை. எனவே, தோனியைப் பற்றி விமர்சனம் செய்பவர்களை ஒன்றும் தெரியாதவர்கள் எனலாம் என்று அவர் கூறினார்.

Story first published: Wednesday, March 13, 2019, 13:30 [IST]
Other articles published on Mar 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+