Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புஷ்பா படத்தில் வார்னர்.. !! கலாய்த்த விராட் கோலி.. வைரல் வீடியோ

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக் டாக்கில் வீடியோ போடுவதில் வல்லவர்.

Recommended Video

புஷ்பா படத்தில் வார்னர்.. !! கலாய்த்த விராட் கோலி.. வைரல் வீடியோ

கொரோனா காலத்தில் எப்போதும் டேவிட் வார்னர் தெலுங்கு பாட்டுக்கு நடனமாடும் பாட்டின் வீடியோ ரிலீசாகிவிடும்.

தற்போது வார்னர் முகமாற்றும் செய்யும் தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோவை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

David Warner friendly banter wth Virat kohli regarding Pushpa

இந்த நிலையில் வார்னர் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் வார்னர் 94 ரன்கள் விளாசினார். ஆனால் வார்னர் ஃபில்டிங் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கவில்லை. இதற்கு வார்னருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில், வார்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அல்லு அர்ஜூனா நடித்துள்ள புஷ்பா படத்தின் பாடலில், இவரது முகத்தை மாற்றி அதனை வெளியிட்டார். அதில் யாராவது இந்த நடிகரை டேக் செய்து காட்டுங்கள் என்று குறிப்பிட்டார். வார்னேவில் இந்த வீடியோ வைரலானது.

David Warner friendly banter wth Virat kohli regarding Pushpa

வார்னேவில் இந்த வீடியோவை பார்த்த விராட் கோலி, நீங்க நல்ல தானே இருக்கீங்க என்று கிண்டல் செய்வது போல் கேட்டார். இதற்கு வார்னர், விளையாடும் போது சின்ன காயம் தான் ஏற்பட்டது. ஆனால் மண்டையில் எனக்கு காயம் ஏற்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை என்று விளையாட்டாக கூறினார். விராட் கோலி, வார்னரின் இந்த கிண்டலும் தற்போது வைரலாகி வருகிறது.

Story first published: Saturday, December 11, 2021, 18:43 [IST]
Other articles published on Dec 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+