Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று ஏலத்திற்கு வந்த அதி முக்கியம் இல்லாத வீரர்கள்!

பெங்களூர்: அதி முக்கியம் இல்லாத வீரர்கள் இன்று ஐபிஎல் ஏலத்தில் ஏலம் விடப்படவுள்ளனர்.

நேற்று நடந்த முதலாவது நாள் ஏலத்தில் பல முக்கிய வீரர்கள், முன்னணி வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டனர்.

அதிகபட்சமாக யுவராஜ் சிங் ரூ. 14 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் விலைக்கு வாங்கப்பட்டார்.

ஜெயவர்த்தனே உள்ளிட்ட பல வீரர்களை சீந்தக் கூட ஆள் இல்லாமல் போய் விட்டது. இந்த நிலையில் இன்று முக்கியமில்லாத பிற வீரர்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளனர்.

ஐடிசி கார்டெனியா ஹோட்டலில் வைத்து

ஐடிசி கார்டெனியா ஹோட்டலில் வைத்து

பெங்களூரில் உள்ள ஐடிசி கார்டெனியா ஹோட்டலில் நேற்று ஏலம் தொடங்கியது. முதலாவது நாளில் பல முக்கிய வீரர்கள் ஏலம் போயினர்.

இன்று முக்கியமில்லாத வீரர்கள்

இன்று முக்கியமில்லாத வீரர்கள்

இன்று முக்கியமில்லாத வீரர்கள் அதாவது ரொம்பப் பிரபலமாகாத வீரர்கள் ஏலத்தில் விடப்படவுள்ளனர்.

யார் கையில் எவ்வளவு பணம்

யார் கையில் எவ்வளவு பணம்

ஏலம் எடுத்து வரும் அணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவு பணத்துக்குள்தான் வீரர்களை வாங்க முடியும். அந்த வகையில் தற்போது ஏலத்தில் பங்கேற்றுள்ள அணிகளின் கைவசம் உள்ள பண இருப்பு குறித்த விவரம்.. இதோ...

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது ரூ. 2.9 கோடி மட்டுமே உள்ளது. எனவே அது சிக்கணமாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

டெல்லி டேர்டெவில்ஸ்

டெல்லி டேர்டெவில்ஸ்

டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் ரூ. 8.6 கோடி உள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் ரூ. 8.6 கோடி உள்ளது.

கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்

கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்

கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் ரூ. 14.2 கோடி இருப்பு உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ. 9 கோடி கையிருப்பு உள்ளதாம்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூ. 5.15 கோடி பணம் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ. 12.1 கோடி இருப்பு உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் ரூ. 1.8 கோடி மட்டுமே உள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ரூ. 8.4 கோடி மிச்சம் உள்ளது.

Story first published: Thursday, February 13, 2014, 19:18 [IST]
Other articles published on Feb 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+