Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பரபரப்பா டி20 போட்டி ஆடுவாங்கன்னு பார்த்தா 2 கேப்டன்களும் என்ன பண்றாங்கன்னு நீங்களே பாருங்க!!

Recommended Video

Dhoni table tennis | 2 கேப்டன்களும் என்ன பண்றாங்கன்னு நீங்களே பாருங்க!!

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்தப் போட்டிக்கு முன்னதாக இரு அணிகளின் கேப்டன்கள் தோனி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கிரிக்கெட்டை மறந்து டேபிள் டென்னிஸ் ஆடிக் கொண்டு இருந்தனர்.

டேபிள் டென்னிஸ் வீடியோ

தோனி - ஸ்ரேயாஸ் ஐயர் ஆடிய டேபிள் டென்னிஸ் வீடியோவை டெல்லி கேபிடல்ஸ் அணி பகிர்ந்துள்ளது. தோனி கிரிக்கெட் தவிர்த்து கால்பந்து, டென்னிஸ், கபடி என அனைத்து போட்டிகளையும் ஆடியுள்ளார். தற்போது டேபிள் டென்னிஸ் ஆடியுள்ளார்.

முதல் போட்டிகளில்..

முதல் போட்டிகளில்..

டெல்லி - சென்னை இரு அணிகளும் தங்கள் முதல் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. சென்னை அணி பெங்களூர் அணியையும், டெல்லி, மும்பை அணியையும் தங்கள் முதல் போட்டியில் வீழ்த்தி உள்ளன.

அனுபவ வீரர்கள்

அனுபவ வீரர்கள்

எனவே, டெல்லி - சென்னை போட்டியில் இரண்டில் ஒரு அணி முதல் தோல்வியை சந்திக்க உள்ளது. சென்னை அணியைப் பொறுத்தவரை அனுபவ வீரர்கள் இருப்பது அந்த அணியின் பலமாக உள்ளது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வல்லமை படைத்துள்ளது.

கங்குலி - பாண்டிங்

கங்குலி - பாண்டிங்

டெல்லி அணி பெயரை மாற்றிக் கொண்டு கங்குலி - ரிக்கி பாண்டிங் வழிகாட்டுதலில் முதல் போட்டியில் வெற்றி பெற்று விட்டு, அதை தொடர்ந்து தக்க வைக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் இருக்கிறது.

என்னென்ன திட்டம்?

என்னென்ன திட்டம்?

டேபிள் டென்னிஸ் ஆடும் போது ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டாலும், தங்கள் அணி வெற்றி பெற என்னென்ன திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு இருந்தார்கள் என்பதை இன்றைய போட்டியின் போது காணலாம்.

Story first published: Tuesday, March 26, 2019, 15:42 [IST]
Other articles published on Mar 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+