Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன அழகு!! கல்யாணம் தீபக் சாஹருக்கு தான்.. ரசிகர்கள் பார்வை மால்தி சாஹர் மீது தான்

அக்ரா: இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரும், அவரது காதலியுமான ஜெயா பரத்வாஜ் நேற்று அக்ராவில் திருமணம் செய்து கொண்டனர்.

டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிரியாவை காதலித்து, கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் போது, தனது காதலை,அவருக்கு தெரிவித்தார்.

இந்த நிலையில், இரு வீட்டாரின் ஒப்புதலுடன் கல்யாணம் படு ஜோராக அக்ராவில் நடைபெற்றது.

கவனத்தை ஈர்த்த மால்தி

கவனத்தை ஈர்த்த மால்தி

ஆனால், மாப்பிள்ளை ஏதோ இவர் தான், ஆனால் அவர் போட்டு இருக்கிற டிரஸ் என்னது என்ற காமெடி மாதிரி, கல்யாணத்தில் தம்பதிகள் தீபக் சார், பிரியாவின் புகைப்படத்தை விட , தீபக் சாஹரின் சகோதரி மால்தி சாஹரின் புகைப்படம் தான் இணையத்தில் அதிக அளவு கலக்கியது. அழகே பார்த்து பொறாமைப்படும் பேரழகு தான் மால்தி சாஹர் என்று ரசிகர்களை புகழ்ந்து வருகின்றனர்.

மால்தி சாஹர் ஆர்மி

மால்தி சாஹர் ஆர்மி

மிஸ் இந்தியவின் இறுதிப் போட்டி வரை வந்த மால்தி சாஹர், முதல் முறையாக ஐபிஎல் போட்டியை பார்க்க மைதானத்துக்கு வந்த போது தான், அவர் பிரபலமானார். நம் கிரிக்கெட் ரசிகர்கள், மால்தி சாஹருக்கு என்று தனி ஆர்மியையே தொடங்கினர். மால்தி சாஹரை பார்ப்பதற்காகவே சிஎஸ்கே விளையாடும் போட்டியை ரசிகர்கள் பார்த்தனர்.

வசீகர தோற்றம்

வசீகர தோற்றம்

மால்தி சாஹரிடம் உள்ள வசீகரத்தையும், அழகையும் கண்டு பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது அவர் இஷ்க் பாஸ்மினா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். நேற்று திருமண நிகழ்ச்சியில், லேகங்கா மாடலில் சிவப்பு நிற ஆடையை அணிந்து கொடுத்த போஸ் தான் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மால்தி சாஹர் புகைப்படம்

மால்தி சாஹர் புகைப்படம்

மேலும், தீபக் சாஹரையும், அவரது மனைவியையும் கட்டி அணைத்து எடுக்கப்பட்டுள்ள மற்றொரு போட்டோவும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மால்தி சாஹருக்கு வயது 30 என்றால் யாராவது நம்புவார்களா அது தான் அவரது அழகின் மேஜிக். சிஎஸ்கே அணியின் Beauty Charm ஆன மால்தி சாஹ்ர் இன்னும் சிங்கிள் தான் என்பது ரசிகர்களுக்கு நிம்மதியான செய்தி.

Story first published: Friday, June 3, 2022, 23:12 [IST]
Other articles published on Jun 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+