Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிங்கத்தின் கர்ஜனை.. தல தோனியின் வாழ்க்கை வரலாறு..! உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

டெல்லி:இந்திய அணி முன்னாள் கேப்டன் தல தோனியின் வாழ்க்கை வரலாறு படம் இணையத்தில் தொடராக வருகிறது.

எம்.எஸ்.தோனி : அன் டோல்டு ஸ்டோரி என்ற பெயரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படம் ஏற்கனவே வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. தற்போது டாக்குமெண்டரி வெப் சீரிஸாக தோனியின் வாழ்க்கை வரலாறு 'சிங்கத்தின் கர்ஜனை' என்னும் பெயரில் ஹாட் ஸ்டார் ஸ்பெஷலில் 5 கட்டங்களாக வெளியாக இருக்கிறது.

Dhoni to feature in hotstar’s docu drama roar of the lion

ஏற்கனவே சச்சினின் வாழ்க்கை வரலாற்றை 'சச்சின் : பில்லியன் ட்ரீம்ஸ்' படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதன் முன்னோட்டம் தற்போது யூ-டியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

அதில், தோனியின் காட்சிகளோடு பின்னணியில், 'அனைவரும் என்னை தோனி, எம்.எஸ்.டி., கேப்டன் கூல், தல என பல்வேறு பெயர்களில் அழைப்பர். டிக்கெட் கலெக்டராக இருந்து உலக கோப்பையை வென்ற பயணம் அனைவருக்கும் தெரியும். உங்களுக்கு என்னைப் பற்றி தெரியாத ஒரு கதை உள்ளது என்று பேசுகிறார்.

இந்த டீஸர், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் 20ம் தேதி ஹாட்ஸ்டார் ஸ்பெசலில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Story first published: Sunday, March 10, 2019, 13:52 [IST]
Other articles published on Mar 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+